பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து சுந்த ரவடிவேலு 197

‘ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரம் செட்டியார் இந்த அாக்காரர். அவரை இரண்டு முறை முயன்று பார்த்து ஒய்ந்துவிட்டார். அவரால் ஆகாதது உங்களால் ஆகிவிடுமா?’ என்று துாக்கி ஏறியும் அழுத்தமான குரலில் பதில் உரைத்தார்.

ஆாாவமுத அய்யங்காருக்கு வெகுளி பொங்கிற்று, ‘எங்கள் மாவட்ட அதிகாரியை என்ன என்று எண்ணி விட்டீர்கள்? என்று தொடங்கிப் பொரிந்தார். அவரை அமைதிப்படுத்திவிட்டு,

‘மளதுகிற சங்கை ஊதுவோம்; விடியும்போது விடியட்டும்; முன்னொரு முறை முயலுங்கள். நான் இங்கிருந்து சேலத்திற்குப் புறப்படும்முன் ஊர்ப் பெரியவர்களைக் கலந்து பேசி, எனக்குப் பதில் சொல்லுங்கள்’ என்று உடையாருக்குச் சொல்லி அனுப்பினேன்.

கலை நிகழ்ச்சி தொடங்கும்போது இருட்டிவிட்டது. அப்போது அங்கு வந்த உடையார், ‘அய்யா, ஊரார் பணம் கொடுக்க முன் வருகிறார்கள். இரண்டொரு திடல்களையும் பார்த்து வைத்துள்ளோம். _ ல் எது ஏற்றது என்று பார்த்துச் சொல்லுங்கள். அதை ங்கொடையாக வாங்கித் தருகிறேன்’ என்று சொன்னார்.

விடியற்காலை அய்ந்தரை மணிக்கு விளக்குகளின் ஒளியில் மூன்று | ல்களைப் பார்த்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். ஆறு மணி பருந்தைத் தாமதிக்க வைத்து, அதில் என்னை ஏற்றி அனுப்பினார்.

சேலம் பேருந்து நிலையத்தில் நாச்சியப்பர், டாக்டர் σπερπσπιο நாசிங் இல்லத்தில், கை கட்டிக்கு அறுவை மருத்துவத்திற்குப் பிறகு வவு எடுத்துக்கொள்வதாகக் கேள்விப்பட்டேன். முதலில் அவரைப் பாக்கச் சென்றேன்.

நாச்சியப்பரிடம் சேந்தமங்கலத்தாரின் உயர்நிலைப் பள்ளி பற்றிக்கூறினேன்.

‘இன்றே எனக்கு எழுதிவிடுங்கள். நான் ஆட்சிக் குழுவின் |llமானத்தைப் போட்டு, உடனே மனு அனுப்புகிறேன்’ என்றார். மாச்சியப்பரின் தலையீடு

அடுத்து, ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தார். அது அப்போதைய

_வி அமைச்சர் மாண்பு மிகு அவினாசி லிங்கனாருக்கு

ாழுதப் ட் oil.

‘நெ. து. சு. வை, மூன்றாண்டு முடிவதற்குமுன், மதுரைக்கு மாற்ற

பா ப்பதாகக் கேள்விப்பட்டேன். கட்டாய இலவசக் கல்விப்

பொறுப்பு முழுவதையும் அவரிடமே ஒப்படைத்துள்ளேன். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/213&oldid=623113" இலிருந்து மீள்விக்கப்பட்டது