பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ா சுந்தர ாைடி வேலு 199

(ilருப்பினும், திரு. நாச்சியப்பர் என்னை அங்கு அழைத்துப் போக பண்ணி இருந்தார். நானும் ஆசை வைத்திருந்தேன். அது பலிக்க விலையே என்ற ஏக்கம் எழுந்தது.

நான்கு ஆண்டுகளாக, விடுப்பே எடுக்காத நான், பதினைந்து நாள்களாவது விடுப்பு எடுத்துக்கொண்டு, ஏற்காடு சென்று ஒய்வு ாடுக்கலாமென்று என் மனைவி ஆலோசனை கூறியிருந்தார்.

ன்ெறைய உயர்நீதி மன்ற நீதிபதி மாண்பமை நடராசனுடைய அகப்பா, திரு. சுப்பராய முதலியாருக்கு ஏற்காட்டில் நல்ல பங்களா பங்கது. அதில் தங்கும்படி அவரும் அன்புடன் வேண்டிக் கொண்டு பங்தார்.

...கவே, சேலத்தில் பதவியை ஒப்படைத்துவிட்டு, பதினைந்து ாவிகள் ஏற்காட்டில் தங்கிவிட்டுப் போகலாம் என்று நண்பர்கள் _வார்கள்.

ாறுதல் செய்ததும் விடுப்பில் போவதைப்பற்றி மேலதிகாரிகள் _ாகக் கருதக் கூடுமென்று அஞ்சி, அப்படிச் செய்ய மறுத்து

- ன்.

வழியனுப்பு விழா

பாக்கு வழியனுப்பு விருந்துகள் நடந்தன. அதிகாரிகள் மன்றத்தின் விங் நிற்கு மாவட்ட நீதிபதி போன்ற அதிகாரிகள் வந்து ாறப்பித்தார்கள்.

நான்.அம் மன்றத்திற்கு ஒழுங்காகச்சந்தா செலுத்தி வந்த போதிலும், பாதோ ஒரு முறையே அங்குச் சென்று பெரியவர்களோடு ப|யெவன்.

டிருப்பினும், விருந்திற்கு வந்து என்னை வாழ்த்தி அனுப்பியது, பொது மக்களோடு தோழமை கொள்வது போலவே அதிகாரிகளோடும் _ாய் இருக்கவேண்டும் என்று எனக்கு நினைவுறுத்துவதுபோல்

அபlதது.

_ங்கள் சேலம் வாழ்க்கையின்போது, நாங்கள் பெற்ற இனிய _ாபுகளைச் சொல்லாமல் போக மனம் வரவில்லை.

வேதநாயகத்தின் பாசம்

_க்கு அம் மாவட்டத்தின் எல்லாத் தலைமை ஆசிரியர்களும் பண்டியவர்களே. இருப்பினும், சேலம் நகர இலண்டன் கிறித்துவ _பயின் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர், திரு. வேதநாயகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/215&oldid=623115" இலிருந்து மீள்விக்கப்பட்டது