பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. விபரீத சிந்தனை

சாத்துர் திருக்குறள் மன்றம்

சாத்துர் கந்தசாமி முதலியார் முன்நின்று, சாத்துரில் திருக்குறள் _றம் ஒன்று நடத்தி வந்தார்.

அதன் ஆண்டுவிழாவிற்கு என்னை அழைத்து உரையாற்ற வைத்தார். விழா இனிது நடைபெற்றது.

ஆற்று மணற் பரப்பில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து உரைகளைச் செவிமடுத்தனர்.

இன்று ஆட்சி மொழிக் காவலர் என்று அழைக்கப்படும் இராமலிங்கனார் அன்று திண்டுக்கல் நகரமன்ற ஆணையராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

நகர் மன்ற உயர்நிலைப் பள்ளியில் நடந்த பாரதி விழாவில் பருவரும் கலந்துகொண்டிருக்கிறோம்.

வங்கள் தொடர்புகள் அதிகமாயின; நட்பாகக் கனிந்தன.

பாபதி பணி-அமுதசுரபி பாராட்டு

பாாதி நூற்றாண்டு விழாவின்போது, பாரதியின் பாடல்களைப் பப்புவதில் நான் அடக்கமாக ஆற்றி வந்துள்ள தொண்டினை 1.ளைவு கூர்ந்து, ‘அமுத சுரபி’ என்னும் திங்கள் இதழ் என்னைப் பாட்டி எழுதியமை என் உள்ளத்தை உருக்கியது.

அமுத சுரபிக்கும், டாக்டர் விக்ரமனுக்கும் பெரிதும் நன்றி _யேன்.

மதுரை மாவட்டத்தில் எனக்குப் பல்சுவை பட்டறிவு நிறையக் * - I த்தது.

முண்னோடிப் பழத் தோட்டம்

மாவட்ட ஆட்சிக் குழுவின் தலைவர் திரு. டபிள்யூ.பி.ஏ. சொந்தரபாண்டியன் குடியிருந்த பட்டிவீரன்பட்டிற்குச் சென்றது பழச்சியான நிகழ்ச்சி.

அவரது விருந்தோம்பல் மிகவும் சிறப்பாக இருந்தது.

அவர் மலையடிவாரத்திற்கு அழைத்துப் போனார். தமது | தோட் த்தைக் காட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/223&oldid=623124" இலிருந்து மீள்விக்கப்பட்டது