பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ து சந்தரவடிவேலு 213

அவர் என்னைக் கண்டதும் அந்த ஆய்வாளர் பற்றிக் கேட்டார். புகா விசாரித்த அறிக்கையை அஞ்சலில் சேர்த்து விட்டேன், டி பயை விட்டுப் புறப்பட்டேன் என்பதோடு, பதிலை நிறுத்திக் கொண்டேன். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆதாரம் டி மையால் மாறுதலோடு நிறுத்திவிட்டது பொதுக்கல்வி பகம்.

w.ால், அந்த ஆய்வாளர், டி.கே.வி. இராசகோபாலன் அதையே _A னையாகக் கருதி, என்மேல், நெடுநாள் பகைமை பாராட்டினார்.

கி.கோ. சீனிவாசன் திருமணம்

ான் மதுரையில் இருந்தபோது, சர்.பி.டி. ராசனின் மூத்த மகள் ச_i aபி மீனாம்பாளுக்கும் செல்வன் தி.கோ. சீனிவாசனுக்கும்

நாம் நடந்தது.

அது புரோகிதம் அற்ற முறையில் நடந்தது.

| கார்மேகக்கோனார் தலைமையில், நாயர் பிரிவைச் சேர்ந்த - நண்பர் ஒருவர் நடத்திவைத்தார்.

நான் திருமணத்தில் கலந்து கொண்டதோடு, வாழ்த்துரையும் _ ன்.

அது கடுமையான உணவுப் பற்றாக்குறை இருந்த காலம்.

பாவே, விருந்துக் கட்டுப்பாடு கடுமையாக் இருந்தது.

முப்பது பேர்கள் மட்டுமே வேளைக்குச் சாப்பிடலாம்

ச1. பி. டி. ராசன் அதை விழிப்பாகப் பின் பற்றினார். அன்று திருமண விருந்தில் கலந்துகொண்டவர்கள் சட்டத்தில் _ல் படி முப்பது பேர்களே.

. லெம்பட்டியில் திரு. செளந்தர பாண்டியன் இல்லத் திருமணம் _ய நடந்தது. --

அலுெம் வாழ்த்துரை கூறும் பேறு எனக்குக் கிட்டிற்று.

கியாகி நாராயணசாமி பாரதி

| பயணசாமி பாரதி என்பவரைப் பற்றி முன்னரே குறித்துள்ளேன். அ பாடு அடிக்கடி தொடர்பு ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/229&oldid=623130" இலிருந்து மீள்விக்கப்பட்டது