பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கI,தரவடிவேலு o 223

பா இல் நமது ஆட்சியைக் குடியாட்சி என்று பறைசாற்றினோம், அப கென்று ஒர் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்படுத்திக் கொண்டோம்.

அவவேளை, நம் இந்திய நாடு முழுவதிலும் முதல் வகுப்பு முதல் ா ம் வகுப்புவரை படித்தோர் எண்ணிக்கை, இரண்டு கோடியே டிங் திரண்டு இலட்சங்கள் ஆகும்.

அதே கணக்கை 1980 இல் பார்த்தபோது, ஒன்பது கோடியே பத்து டி_சமாக வளர்ந்திருந்தது.

நான்கு பங்கிற்கு மேற்பட்ட அவ் வளர்ச்சியை இரண்டு பங்காகப் பெருக உள்ள மக்கள் தொகையின் பலன் என்று ஒதுக்கி விட முடியாது. கட்டமிட்ட, ஊக்கப்படுத்திய நிதியை வாரி வாரிக்கொட்டிய நாடு _விய முயற்சியின் கூட்டுப்பலனே, நம் கல்விப் பெருக்கம்.

_ாம் வகுப்புவரை காணும் பெரும் வளர்ச்சியை மற்ற எல்லா பயிலைகளிலும் காண்கிறோம்.

கலைக்கழகத்தின் உயர் படிப்புகளும், ஆய்வு வாய்ப்புகளும் _ச வாழ்வோர்களுக்கெல்லாம் எட்டுகிறது. இன்னும் பரவலாக

அகாக எட்டலாம் என்பது வேறு.

தைய எந்த முப்பதாண்டுகளிலும் காணாத கல்வி வளர்ச்சி பங்யாவில் எங்கே கொண்டு நிறுத்தியுள்ளது?

லகத்தின் மூன்றாவது நிலைக்கு. ால் மூன்றாவது நிலை? அறிவியல், பொறியியல், மருத்துவ இயல் ஆகிய துறை வல்லுநர் _ா உருவாக்குவதில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.

லகிலுள்ள நூற்று அய்ம்பதுக்கு மேற்பட்ட தன்னாட்சி நாடுகளின் 1 யே இந்தியா மூன்றாவதாக இருப்பது போற்றத்தக்க சாதனையே! அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், பிரிட்டனிலும் இந்திய _வநர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். அங்குப் பணிகளில் சேர்ந்த எந்த இந்தியரும் உதவாக்கரைகளாகத் திருப்பி

அபப்படவில்லை.

|தை விடச் சிறந்த நற்சான்றிதழ் வேண்டுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/239&oldid=623141" இலிருந்து மீள்விக்கப்பட்டது