பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, கந்தரவடிவேலு 229

.டர் சவூரும், ஈராண்டுபோல் இயக்குநராக இருந்துவிட்டு ஒய்வு

அவருக்குப்பின், டி, சதாசிவரெட்டி அப் பதவிக்கு வந்தார். மதுரை மண்டலப் பள்ளி ஆய்வாளர் பதவியில் வேறொரு _.திற்காக மாறுதல் ஏற்பட்டது.

நா. மதுரையில் சேர்ந்த போது, திரு. கே. முகமது, மண்டல -ாளராக இருந்தார்.

விடுப்பில் செல்லும்படி ஆலோசனை கூறி, முகமதுவுக்கு

பகுநரிடம் இருந்து, திடீரெனக் கடிதம் வந்தது. அப்படியே - , பில் சென்றார்.

_1றுவலகத் தணிக்கை

அங்கு இடத்திற்கும் பதவி உயர்வு பெற்ற, திரு சாமு நாயர் வந்து _ார். பல வாரங்கள் கழிந்தன.

அப்போது, என் அலுவலகம் தணிக்கைக்கு வந்தது. அ. வொரு மாவட்டக் கல்வி அலுவலகத்தையும் ஆண்டுதோறும் _ ல ஆய்வாளர் தணிக்கை செய்து, இயக்குநருக்கு விரிவான

_ாக அனுப்பி வைக்கவேண்டும்.

அ_ால் மதுரை மாவட்டக் கல்வி அலுவலர்கள் அடிக்கடி மாறி _i, பல ஆண்டுகளாகக் கல்வி அலுவலகத்தில் தணிக்கையே _கயில்லை.

ா. சேர்ந்த சமயத்தில் தணிக்கை செய்யப்போவதாக அறிவிப்பு _l

ஆண்டுகள் தங்கிய கோப்புகள் _i , நடைமுறை அலுவல்களோடு, பழைய கோப்புகளை, படுகளைப் புரட்டிப் பார்த்து, தணிக்கைக்கு ஆயத்தம் செய்வதில் மு|க வான்.

- படிச் செய்கையில், பன்னிரண்டு ஆண்டுகளாக, எவ்வித _n கையும் எடுக்கப்படாத, இருபத்தைந்து கோப்புகள் என் _i பட்டன. அவை எது பற்றியவை?

_ாயார் பள்ளிகளில் வேலை செய்வதால் ஒய்வு பெறும்போது

_n mவப்பு நிதி பற்றியவை.

- வொன்றும் இருநூறு முந்நூறு பக்கங்களைக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/245&oldid=623148" இலிருந்து மீள்விக்கப்பட்டது