பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நை து சந்தரவடிவேலு 237

பவப்பட்டதாகக் கேள்வி’ என்று சொல்ல முடியுமானால், நான் _ங்களுக்கு உயர்நிலைப் பள்ளி வாங்கித் தருவது எளிதாகும் ‘ என்றார்.

துடி துடித்தேன்

ஊமையாக உட்கார்ந்து இருந்த நான், துடித்தேன் துள்ளி ( அழுந்து நின்று: ‘இப்படித் திரித்துச் சொல்லிக் கொடுப்பது நியாயமா? ‘ என்று கேட்டுவிட்டேன்.

கேள்வி முடிந்ததும், மண்டல ஆய்வாளர், ‘'நான், முந்தைய மண் ல ஆய்வாளர் திரு. கே. முகமதுவின் பேரில் உள்ள ஒரு புகாரை விசாபனை செய்கிறேன். அவர் உங்களுக்கு மேல் நிலையில் பருப்பவர். எனவே, நீங்கள் வெளியே சென்று காத்திருங்கள்’ என்று

ஆணையிட்டார்.

அதுவே முறையுங்கூட. எனவே, வெளியே சென்று காத்திருந்தேன்.

வாமையானேன்

விசாரணையில், மண்டல ஆய்வாளர், கோடுகாட்டியபடி, பள்ளி | வாகக் குழுவின் சார்பில் எழுதிக்கொடுக்கப்பட்டது. இதைக் _விப்பட்ட நான் சில நாள்கள், ஏன் பல நாள்கள் துக்கம் இன்றிக் கவலைப்பட்டேன்.

ல இருக்கிறவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதும் _ப்படுவதும் அரசு ஊழியர்களின் அடிப்படைப் பொறுப்பு: முதல் பொறுப்பு: அதற்காக வாங்கிய வாக்குமூலம் பொய் என்று தெரிந்த பிறகு, வளமையாக இருத்தல் முறையா?

முறையில்லை என்றால், அதுபற்றி இயக்குநருக்குத் தெரிவிப்பது, அங்கு முறையை மீறல் ஆகாதா?

‘வாமையாக இருந்தால், அநீதிக்குத் துணைபோன குற்றம்: _துாைத்தால், அதிகப்பிரசங்கித்தனம்; இரண்டில் எதை ஏற்பது?

பருக்கக்கூடாத நேரத்தில், இருக்கக்கூடாத இடத்தில் இருந்ததால், _கூடாத செய்தி என் காதில் வீழ்ந்தது; அதைப் பயன்படுத்த உரிமை _ல’ என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன், அப்படிச் _தைப்பற்றி இன்னும் எனக்கு நிறைவு ஏற்படவில்லை.

முகமது மேல் ஊழல் புகார் சொல்ல இடமிருக்கிறது என்று, சாமு _1, u)யக்குநருக்கு எழுதினார்.

அவர் அதைக் காவல் துறையின் புலனாய்விற்கு அனுப்பிவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/253&oldid=623157" இலிருந்து மீள்விக்கப்பட்டது