பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து சுந்த ரவடிவேலு 239

அந்த வன்முறை சம்பவம் பற்றிப்பொது விசாரணை நடத்தும்படி, செய்வான மாகாண அரசு ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரை நியமித்தது.

அவர் விசாரணை பற்றிய அறிவிப்பில், சாட்சி கூற வருபவர்கள் _சட்டை அணிந்து வந்தால் ஆபத்திற்கு ஆளாகலாம்; எனவே

பாகாண உடையில் வரவும் என்று விளம்பரப்படுத்தினார்.

அவாத ஆட்சேபித்தும் வேறு நகரில் விசாரணை நடத்த பவப்படுமென்று கோரினர் கருஞ்சட்டைப் படையினர்.

அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே, பரிசாவனையில் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர்.

குறுக்கு விசாரணை செய்யப்படாத சாட்சியங்களை வைத்துக் புகாஅ ( கூறிய முடிவில், ‘கருஞ்சட்டைக்காரர்கள் சிலர், மீனாட்சி அபன் கோவிலில் இருந்ததைக் கண்ட பக்தர்கள் அவர்கள் _ாயிலைத் தீட்டாக்கிவிடுவார்களென்று அஞ்சி, ஆத்திரப்பட்டதால் பi மூண்டது என்று பொருள் படும்படி முடிவு கூறப்பட்டது.

_வம் நடந்து கொண்டிருக்கும் சூட்டிலும், அதற்கு அடுத்த _ளிலும் நான் கேள்விப்பட்டது என்ன?

பெரியார் அப்போதுதான் தோற்றுவித்துள்ள, கருஞ்சட்டைப் _ாயத் தொடக்கத்திலேயே அடக்கிவிட வேண்டுமென்று, _ விட்டு, புனைந்துரைத்து, வன்முறை துண்டிவிடப்பட்டது . _i , ம்.

_ாரிடம் இப்படிக் கூறியவர்கள் பல நிலையினர்; பல சாதியினர்; அவரும் கடவுள் நம்பிக்கையுடையவர்கள்; அதை நெற்றியில் _ கொண்டு இருந்தவர்கள்.

கவாத்தை அடுத்து இப்படிச் சொன்னவர்கள் எனக்காகச் சொல்ல _ண்டிய நிலையில் இல்லாதவர்கள்.

பகலில் கேட்டபோது, நான் அவர்களின் கூற்றைப் பொருட்படுத்த _ப,

அால், திரு. முகமதுவின்மேல் பொய் வழக்கை உருவாக்கி, _ள பெற்றுத் தந்ததைக் கண்டபோது, என் நினைவில் முன்னர்க் பக வை மின்னின.

_ப்பட்ட முறையில் பகையில்லாதபோதும் நிர்வாகம் என்னும் _ள விரும்பும் என்ற மயக்கத்தில்,

_ப்பட்ட பெரிய அலுவலர் மீது பொய்ப் பழியை மிக வெற்றி _ சுமத்த முடியுமானால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/255&oldid=623159" இலிருந்து மீள்விக்கப்பட்டது