பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாரு து சுந்தரவ டி.வே 9021 24, 1

முதல் வகுப்பிலிருந்து தாய்மொழியும், ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலமும் கற்றுத்தரும்படி பலர் கூறினார்கள்.

டி)ந்தி மொழியைக் கற்றுத்தரலாமா? காலத்திற்கு முந்தி-பத்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே கட்டாய ைெயக் கட்டாய பாடமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு எதிர்ப்பு மண்மாரியைக் கிளப்பி விட்டதையும், அது அன்றும் தணியாது மருந்ததையும் சுட்டிக்காட்டி, கட்டாய இந்தியில் அதிக ஆர்வம் _டவேண்டாம் என்றும் சில மூத்தவர்கள் அளவிற்கு மீறிய அ. கத்தோடு ஆலோசனை கூறினார்கள்.

இந்தியை விரும்புவோர் படிக்க ஏற்பாடு செய்தால் போதும் என்பது பலருடைய கருத்து.

அப்படியானால் எந் நிலையில் தொடங்கலாம் என்ற கேள்வி பழந்தது.

வழாவது வகுப்பில்-இரண்டாவது படிவத்தில் தொடங்கலாம் ாய இரண்டொருவர் கூறினார்கள்.

பழையபடியே முதல் படிவத்திலேயே தொடங்கலாமென்று வலியுறுத்தியவர்கள் இரண்டொருவர்.

முத்தவர்கள் பலர் பேசியபிறகு, எனக்கும் வாய்ப்புக் கிட்டியது.

ா கருத்து

‘கல்வி வாய்ப்பு எல்லோருக்கும் எட்டவேண்டும். அதற்கு முதல் வழி சிற்றுார்களிலும் பள்ளிகள் நடத்தல்.

‘பள்ளி இல்லா ஊர்களில் புதிய பள்ளிகளை அனுமதிப்பதில், _ாளப் போக்கை மேற்கொள்ள வேண்டும்.

‘அதற்காக விதிமுறைகளைத் தளர்த்திப் புதிய ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.

‘லெ ஊர்களில் மட்டும் தொடங்கி உள்ள பகல் உணவுத் | த்தைப் பல ஊர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

‘பழை மாணவ மாணவிகளுக்கு இலவசப் பாட நூல்கள், குறிப்பு _கள் முதலியவற்றைத் தாராளமாகவும் ஆண்டின் தொடக்கத்தி பn lய கொடுக்க வேண்டும்.

யர்நிலைப்பள்ளி நிலையில், படிப்போடு, வேலைப் பயிற்சிகளும் இணைய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/257&oldid=623161" இலிருந்து மீள்விக்கப்பட்டது