பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. து கந்தரவ டிவேலு 245

|ப ஆம் ஆண்டு நவம்பரில் வந்தது: ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு மு. த் தாழ்ப்பாள் என்பதுபோல், கெடுபிடியோடு வந்தது.

ரிகள் தொடங்கிச் சில திங்கள் ஆன பிறகு திட்டம் பற்றி _வயிடுவது தவறு. அத் தவறு பலமுறை நடந்திருக்கிறது. பழைய - தைவிட, விரைவாக, புதிய கட்டாய இந்தியை நடை படுத்த முயன்றது, தேவையற்ற தொல்லை.

பசாவி, முதல் படிவத்திலிருந்து புகுத்தியதற்குப் பதில் அபrயார், இரண்டாம் படிவத்திலிருந்து கற்பிக்க ஆணையிட்டது ா பற்றம்: அதுவும் நல்ல மாற்றம் அல்ல.

அவலர்கள் மாநாட்டில் வைத்துள்ளதைப் பற்றி மாநாட்டுக்கு முயல் ஆணை பிறப்பித்தது, அலுவலர்கள் அரசிடம் நம்பிக்கை ul கவும் அச்சம் கொள்ளவும் வித்தாயிற்று.

அவர் நிர்வாக இயந்திரம் பெரும்பாலும் காலத்திற்கு ஒவ்வாத அபு ெ ாறிகளே.

அ.w விட்டுவிட்டு, செயல்பட்டால், நெடுந்துாரம் போக ப, பக. அதன் வழியே சென்றாலும் தேக்கந்தான்.

_Aது மண்டலத்தில் புதியதோர் சூழலை உருவாக்கிவிட்டால் ‘’ இயக்குவோர், முணுமுணுக்காமலே செயல்முறை ப, அணுகு முறையையும் மாற்றிக் கொள்வார்கள்.

uருமாறு ஆண்டு கோளாறுகளைச்சரிசெய்ய, பத்தாண்டுத் தவனை அகா கக்கூட அமைச்சர் அவினாசிலிங்கனார் ஒப்பவில்லை என்பதே _1, தறையின் மதிப்பீடு; மக்களின் ஒப்பீடு.

அகப் பாய்ச்சலே, அவருடைய கல்வி முயற்சிகளை விழலாக்கி

என்பது பொது மக்கள் முடிவு.

- குறிப் பொது மக்களுக்கு என்ன தெரியும்? இப்படிக் கேட்க _l தோன்றிற்று.

பகளாட்சி என்றால் மக்களால் நடத்தப்படும் ஆட்சி? மக்களுக்காக - படும் ஆட்சி என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறோம்.

பகள் தன்மை அறிந்து, மக்கள் பக்குவம் அறிந்து, செய்ய பல் டிய வற்றைச் செய்ய வேண்டும்’ என்ற பொருளும் அதில் | r_1, திருக்கிறது. குதிரை ஓட்டத்தில் காலைத் தட்டிவிட்டால்

நேரிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/261&oldid=623166" இலிருந்து மீள்விக்கப்பட்டது