பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு து, சுந்தரவடிவேலு 249

|ான்கு பேரும் தவிர்க்க வேண்டிய குறையாயிருப்பின் ஆசிரியர்கள் _ _ க்தில் பெயர் குறிக்காமல் இதமாக எடுத்து வெளியிடுவேன்.

|ைெறயும் இருக்கு மல்லவா? அதைப் பலரும் அறியப் பறைசாற்றுவேன்; பெயர் சொல்லி விளம்பரப்படுத்துவேன்.

எனவே, எனக்கு ஒவ்வொரு பள்ளியிலும் ‘விசிறி'கள் தோன்றி வி. ார்கள்.

()| நூற்றாண்டின் நாற்பதுகளிலேயே கல்வித் துறையில் ஊதல் பாய் வந்துவிட்டது. எதைக் குறிப்பிடுகிறேன்?

குறிப்பிட்ட சில பள்ளிகள் பெரிதாக வளர்ந்து விடுதலையே குறிக்கிறேன்.

பதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் மாணாக்கர் எண்ணிக்கை ஸ்டாயிரம் ஆக இருந்தது. தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி

அபய கெட்டிக்காரர்.

அம்பத்தாறு ஆசிரியர்களையும் பெயர் சொல்லிக் கூப்பிட _ _ாது. பழைய மரபின் காரணமாகச் சிறப்பான ஒழுங்கு பயப்பட்டு வந்தது.

33. அண்ணல் காந்தி மறைந்தார்

_ாக்டர் செளந்தரம் அம்மையார்

நான் மதுரையில் அலுவல் பார்க்கும்போது, முதன் முறையாக _1 செளந்தரம் அம்மையாரைக் காண நேர்ந்தது.

டி)|நிய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்டவர். _ளர் சென்னை மாநில அரசியல் அரங்கில், சட்டமன்ற _ப்பினராக விளங்கியவர்.

ீய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்திய அரசின் துணைக் _wமைச்சராகவும் நற்பணி ஆற்றியவர்.

அவர் துணைக் கல்வி அமைச்சராகவும் இயங்கியபோது நான் ப. கல்வி அமைச்சகத்தின் இணைக் கல்வி ஆலோசகனாக _ள்.

அகப்பற்றிப் பின்னர் உரிய இடத்தில் கூறுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/265&oldid=623170" இலிருந்து மீள்விக்கப்பட்டது