பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- து கந்தரவடிவேலு 253

_ாண்டிற்குத் தம்மை ஆளாக்கிக் கொண்டவர், தந்தை பெரியார்

பாமசாமி.

செlவத்தில் பிறந்து, செல்வச் செழிப்பில் வளர்ந்து, செல்வக் _வா டில் வாழ்ந்த பெரியார், காந்தியடிகளைத் தலைவராக ஏற்றுக் _பின், எளிமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்.

அண்ணல் காந்தியடிகள் 1924 ஆம் ஆண்டில் உண்ணாநோன்பிருந்த பாது, அண்ணலின் உயிரைக் காக்கும் பொருட்டு, சென்னைத் | r. விக்கேணி கடற்கரையில் கூடிய மக்களின் வழிபாட்டுக் _ தில் கலந்துகொண்டு, ஆண்டவனைப் பிரார்த்தித்தவர்.

காலத்தில் பெரியார், காந்தியடிகளின் வழிமுறை, முழு _லைக்கு உதவாது என்று கருத்துகொண்டார்.

அயை அணியில் இருந்து விலகியபடியே இருந்தார்; காந்தியத்தை அடி க்கடி கண்டித்தார், மறுத்தார்.

வrlவறும் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, பெரியார் - கான இரங்கல் அறிக்கை வெளியிட்டார். காந்தியடிகளின் வ, தன்மையை ஈடு இணையற்ற தொண்டினைப் படம் பிடித்துக் _ா வார்.

காl, கி நாடு

ப|| கியாவிற்கு ‘காந்தி நாடு ‘ என்று பெயர் சூட்ட

பrண்டுமென்றார்.

கா , யெடிகள் பற்றி, அப்போது பெரியார் எழுதியவை என் _ ல் நீங்கா இடம் பெற்றுவிட்டன; உணர்வில் கலந்து விட்டன.

இசைத்தட்டில் காந்தி

அ. நிகழ்ச்சியை அடுத்து என்று நினைக்கிறேன்.

| 1| நாட்டு இசை உலகில் முன்னணியில் இருந்த மூவருடைய

பூசை கட்டுகள் வெளிவந்தன.

கவிபாடிப் பெருமை செய்யக் கம்பன் இல்லை’ என வரும் ‘வாச அள்ளும் பாடலை, கவிக்குயில், கே. பி. சுந்தராம்பாள் பாட, _ டிசைத் தட்டாக நாடெங்கும் ஒலித்தது.

|l.iல சமயமடா? இதை நழுவ விடுவாயோ? காந்தியைப் போல் _வர் எந்த நாளில் கிடைப்பாரடா?’ எனவரும் பொருள் நிறைந்த ா பால, இசை அரசு, தண்டபாணி தேசிகர், இசைத் தட்டாக - || வயிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/269&oldid=623174" இலிருந்து மீள்விக்கப்பட்டது