பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ து க/தரவடிவேலு 255

டி வளவு இளமையில் சென்னைக்கு மாற்றிவிட்டார்களே! ஒய்வு _1.ா பல்லாண்டுகள் உள்ளன.

அதுவரை எப்படி அங்கே இருப்பது? பரிந்த வயதில் மீண்டும் வெளியூர்களுக்கு மாற்றினால் எப்படித் _ பிடிப்பது?'-இப்படியொரு கவலை என்னுள் மின்னிற்று.

1ள, மண்டலப் பள்ளி ஆய்வாளர் திரு. சாமு நாயரிடம் _i என் கவலையைத் தெரிவித்தேன். ‘மதுரையிலேயே _ாண்டு காலமும் வைத்திருக்கப் பரிந்துரையுங்கள்’ என்றேன்.

டி போது அதற்குக் காலங்கடந்து விட்டது. மாறுதல் செய்வதற்கு மு_ _1னை நேரில் கேட்டார்கள். மாற்ற வேணடாம் என்று _பவன். சென்னைக்கு உன்னிலும் தகுதியான ஆள் இல்லை என்று _ _ார்கள். எனவே, ஏற்றுக்கொண்டு, சென்னைக்குப் GL பl

ா (ாள்களில், மதுரையில் அலுவலை ஒப்படைத்தேன். _i சென்னைக்குப் புறப்பட்டோம். பல மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்த அடிப்படை - களான நீலமேகம், இராஜி, அருணகிரி ஆகிய மூவரின் _l இன்னும் நினைவில் நிற்கிறது.

_ாழுது விடிய, மதுரையில் புறப்பட்டு, காலை ஒன்பது மணிக்கு, _ சென்று அடைந்தோம்.

அங்கே, லிழக் கோபுரத்தை அடுத்துக் குடியிருக்கும் நண்பர் டி. _சாமி விட்டில், சிற்றுண்டி அருந்திவிட்டுப் புறப்பட்டோம்.

அவர்கள் கொடுத்தனுப்பிய கட்டுச் சோற்றை விழுப்புரத்தில் _1 ம், -

பl, மாலை ஐந்து மணிபோல் சென்னை சேர்ந்தோம்.

அப் பாது என் மாமனார் குடும்பம் - கிருஷ்ணாம்பேட்டையில், _ வாராவதி சாலையில் சிறிய வீட்டில் குடியிருந்தது.

பாண்டொரு நாள்கள் அங்கே தங்கினோம்.

_மச்சர் எஸ். இராமநாதன்

பl எஸ். இராமநாதன் அவர்கள் என் உதவிக்கு வந்தார். அவர், _ாவட்ட நிலக்கிழார் குடும்பத்தைச் சேர்ந்தவர். எம்.ஏ.பி.எல். _ _ல வழக்கறிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/271&oldid=623177" இலிருந்து மீள்விக்கப்பட்டது