பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவேலு 327

புக்கரை அமெரிக்கர் பயன்படுத்திக் கொண்ட அளவு, மாசிலா பரியை நாம் பயன்படுத்திக் கொண்டோம் என்று சொல்வதற்

பால.

எனினும் நமது வழக்கத்திற்கு அதிகமான ஆதரவு கொடுத்தோம். அந்தக் கல்வி நிலையம் தமிழர்களை வளர்க்கத் தவறவில்லை.

மேல் விழுந்து உதவும் பண்பினரான வா.தி. மாசிலாமணி முதலியாரின் இனிய நண்பர்கள் கொழும்பிலிருந்து வழியனுப்ப, நாங்கள் கப்பல் ஏறும்போது காற்றும் மழையும் அமளிபண்ணின.

புயலில் புறப்பட்டோம்

‘இது புயலின் அறிகுறி. இச் சூழலில் போகலாமா? முடிந்தால் பாண்டு நாள்கள் கழித்து வேறு கப்பல் பிடித்துப் போவதுதானே?” _று பலரும் கேட்டுக் கொண்டனர்.

‘ஆனது ஆகட்டுமென்று துணிந்து புறப்பட்டோம் இரண்டு ாள்கள் கடல் கொந்தளிப்பாக இருந்தது; பெரிதும் துன்பப்பட்டோம்.

அப்புறம் பயணம் மகிழ்ச்சியாகவே இருந்தது.

வழியில் போர்ட்செய்ட், ஏதென்சு, மார்ஸெல்ஸ் ஆகிய முன்று |||| ங்களில் கப்பல் தங்கிற்று.

அந்தப் பயணம் மகிழ்ச்சிகரமாக இருந்ததோடு, ஒய்வாகவும் டிருந்தது: கடற்காற்று உடல் நலத்திற்கு உகந்ததாக இருந்தது.

பயணத்தின் இறுதியில் இரண்டு நாள்கள், கடல் கொந்தளிப்பைச் சமாளிக்க நேர்ந்தது; இருப்பினும் நோய்வாய்ப்படவில்லை.

கப்பல் பயணத்தில் கண்ட சுகத்தால், இரண்டொரு ஆண்டுக்கு முருமுறையாகிலும் கப்பல் பயணம் மேற்கொள்ளக் கோட்டை _டினோம். அது கனவாகவே நின்றுவிட்டது.

("), οοοόστι-oor சேர்ந்தோம்

கப்பல் தேம்ஸ் ஆற்றங் கரையில், டில்பா துறைமுகத்தில் நங்கூரம்

ாய்ச்சியது. பயணிகள் வரிசைப்படி இறங்க ஒழுங்கு படுத்தி வைத்து

வரு|தார்கள்; கூச்சலோ, குழப்பமோ சிறிதும் இன்றி, ஒழுங்காக

1றங்கி, சுங்கச் சோதனைக்குச் சென்றோம்.

அலுவலர்களின் சுறுசுறுப்பு மிகவும் மெச்சத்தக்கது. அத்தனைச் _களையும் சோதிக்க வேண்டிய பெட்டிகளையும் சோதித்து, 1600 பரிகளையும் இரண்டு மணி நேரத்தில் இரயிலேற்றி இலண்டன் _i, ப்கு அனுப்பிவிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/343&oldid=623265" இலிருந்து மீள்விக்கப்பட்டது