பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவேலு 331

“1":

ந்ெதியத் தூதரகத்தில் உரிய அலுவலருக்குத் தெரிவித்தோம். அவர் அதை ஆதரித்தார்.

விட்டை அமர்த்திக்கொண்டபின், ஆஸ்டின் கம்பெனிக்குச் செங்றோம்.

‘எனக்கு ஒதுக்கிய கார் எப்போது கிடைக்கும்’ என்று கேட்டேன்.

கோப்பைப் புரட்டிப் பார்த்த அலுவலர் அத் தொழிற்சாலையில் _லை நிறுத்தம் நடந்ததாகவும், அதனால் சற்றுக் காலதாமதம்

ஆகுமென்றும் சொன்னார்.

பாரிசு மாநாட்டிற்குப்பின் ஒரு தேதியைக் குறிப்பிட்டார். சரி என்று அறியக் கொண்டேன்.

நான்காம் நாள், மாத்ருபூதம் இல்லத்திற்குக் குடி புகுந்தோம். அது கென்சிங்டன்’ என்ற பகுதியில் இருந்தது. வீட்டுக்கு அருகில் பங்கா,

மறுநாள் காலை சிற்றுண்டி உண்ணும்போது, ‘சிறு வேண்டுகோள்! | முடிந்ததும் நீங்கள் இருவரும் பங்கீட்டு அலுவலகம் வரை வாருங்கள். வீடுகளில் வந்து தங்குவோருக்கு, சீனி, சாக்லெட் , காப்பி’ முதலியவற்றிற்குப் பங்கீட்டு அட்டை வாங்கியாக வேண்டும். ‘அது இல்லாமல் வேறு வகையில் சமாளிக்க முடியாது. _ரியவர்களே வந்துதான் பங்கீட்டு அட்டை பெறவேண்டும் என்றார்.

‘இது தொல்லை பிடித்த வேலை ஆயிற்றே இரண்டு மூன்று ாள்கள் கூட நடக்க நேர்ந்துவிடலாமே!

(ப்படித் தெரிந்திருந்தால், ஒட்டலுக்கே போயிருப்போமே! ‘விட்டுக்குக்குடியேறி, காலத்தை வீணாக்கவா இவ்வளவு தூரம் வ|தோம்’ என்று அங்கலாய்த்தேன்.

‘லெண்டன் பங்கீட்டு அலுவலகத்திற்கு வந்துதான் பாருங்களேன். ‘()ங்குள்ள எவருக்கும் அய்ந்து மணித் துளிகளுக்குமேல் செலவிட

1ாது.

_ால்லோரும் வேலைக்கு ஒடுகிறவர்கள். அய்ந்து பllதுளிகளுக்கு மேல் பிடித்தால் என்னைக் கேளுங்கள் என்றார், பருபதம்.

_வயை நான் நம்பவில்லை. ஆனால் வேறு வழி? ‘பாஸ்போர்ட் _ எடுத்துக்கொண்டு, என் மனைவியும் நானும் அருகிலிருந்த பட்டு அலுவலகம் சென்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/347&oldid=623269" இலிருந்து மீள்விக்கப்பட்டது