பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- த சுந்தரவ டிவேலு 51

| alவாண்டுகள் தவங்கிடந்து பெற்ற அப்பதவியும் அவருக்குத் _காபிகமாகவே கொடுக்கப்பட்டது.

ஆறு திங்கள் போல், பணிபுரிந்த பின் மீண்டும் பள்ளி ஆய்வாளராகப் பதவி இறக்கம் செய்யப்பட்டதால், அவருக்கு ஆத்திரம் பெங்குவது இயற்கை.

அதோடு நின்றதா முள் குத்தல்? |ான், கோகுளம் போய், பதவி ஏற்கும்வரை, திரு. கோடா

- ருஷ்ணமூர்த்தி எப் பதவியில் சேரவேண்டும் என்று ஆணை வந்து ப.விமல்லை.

டி)ள் விாண்டோடு, ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு அலுவலரிடம் ப_வியைக் கொடுக்க நேரிட்டதைப் பற்றி, அவர் குமுறியது இயற்கை.

கல்வித் துறையின் மேல் காட்ட முடியாத வெகுளியை,

‘ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவன் நான் என்று என்னைப்பற்றி அ. கனோ நினைத்துக் கொண்டார். அந்தக் கோபத்தை என்மேல் _ா விட்டார்.

அவர் நிலை பரிதாபத்திற்கு உரியது என்று எனக்குப் பட்டது.

டி)ன்னா செய்த அவருக்கு நன்னயம் செய்ய விழைந்தது, என்

_lவம்.

அa வுணர்வு உருப்பெற்றது.

ான்ன உரு?

7. பணியில் மூழ்கினேன்

பளு

திரு. கோடா கிருஷ்ணமூர்த்தி தம்முடைய விடுப்பு தீரும் வரை, w_ாகுவத்திலேயே தங்கி இருக்கப் போவதாகச் சொன்னார்.

அது ஒரு திங்களுக்கும் மேலாகவும் இருக்கலாம் என்றார்.

அவர் அவ்வூரில் தங்கி இருக்கும் வரை, மாவட்டக் கல்வி _wடி வலகக் கடைநிலை ஊழியர்களில் ஒருவர். அவர் வீட்டுப் பணிகளை வழக்கம்போலக் கவனித்துக்கொள்ளச் சொன்னேன்.

அலுவலக வேலை ஓரளவு முடங்கினாலும் பொறுத்துக் கொள்வரும்படி அலுவலகத் தலைமை எழுத்தரிடம் கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/67&oldid=623437" இலிருந்து மீள்விக்கப்பட்டது