பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-so 1. சுந்தரவடி வேலு 67

_ாக்கு முன்பின் தெரியாத நாட்டுப்புறத்தார், வருவாய்த்துறை _டி வர்களிடம் சென்று பணத்தைக் கட்டாமல் என்னிடம் வந்தது, |கயாக இருந்தது.

அவர்களில் எவரும் விளக்கம் சொல்லாமல் மழுப்பினார்கள்.

(துண்டொரு நாள்களில், ஒர் ஆசிரியர், தெளிவு படுத்தினார்.

|.ெ முடையவர்கள், வருவாய்த்துறை அலுவலரிடம் சென்று பவ ..ாதக் கட்டினால், ஆயிரம் கொடுத்தால், தொள்ளாயிரத்துக்கு | , ம, இரசீது கொடுக்கிறார்களாம்.

“மாறு ரூபாய்களை ‘மாமூல் என்று எடுத்துக்கொள்ளுகிறார்களாம். அ. க. வேளாடு போராடமுடியுமா?

|ங்களிடம் வந்தால், அவர்கள் கொடுத்த பணம் முழுமைக்கும் ) ைெடக்கிறதாம்.

அதோடு, தாசில்தார் அலுவலத்திற்குப் போனால், வேலை முடி யும் வரை சேமிப்பாளர், கால்கடுக்க நின்று கொண்டு இருக்க

பவப்படுமாம்.

ங்களிடம் வந்தால், பத்து ரூபாய் சேமிப்பவரும் உட்கார்ந்து பசமுடிகிறதாம்’ இப்படி விளக்கம் கூறினார்.

பொது மக்கள், என்னிடம், பாதுகாப்புப் பத்திரம் வாங்கியதால் _க்கு ஏதும் ஆதாயம் கிடையாது. எனக்குப் பொறுப்பு

அதிகமாயிற்று.

வருவாய்த் துறை அலுவலரின் அழுக்காறு

ஆனால் சிலருக்கு ‘மாமூல் இழப்பு. அவர்கள் எரிச்சல் கொண்டார்கள்; கொதிப்படைந்தார்கள்; அழுக்காறும் ஆத்திரமும் கொடி டார்கள்.

வங்கிருந்தோ வந்த தமிழனுக்கு தெலுங்கரிடையே இவ்வளவு

_lவக்கா என்று பொருமியவர்கள் உண்டு.

முயாத வேலையில் மூழ்கிக்கிடந்த எனக்கு, அதைப்பற்றித் தெரிந்து கொள்ள முடியவில்லை. தொடர்ந்து பாதுகாப்புப் பத்திர விப்பனையில், சுறுசுறுப்பாக இருந்தேன்.

மூரு நாள், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து அவர் பிறப்பித்த | w.னையின் படிவம் எனக்கு வந்தது.

அந்து, ஆனை, எவருக்குப் பிறப்பிக்கப்பட்டது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/83&oldid=623455" இலிருந்து மீள்விக்கப்பட்டது