பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"T" மச்சர் காமராசருக்கும்ாலை சூட்டினேன் 5 கல்வி அமைச்சரைக் கண்டேன் சுவி அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் இல்லத்தில் அவர் அறக்குள் நுழைந்ததும் எழுந்து நின்று வரவேற்றுக் கைகுலுக்க மு|திரி கொண்டார். i. கைகுலுக்கிய பிறகே, அமைச்சருக்கு மாலை அணிவிக்க அாய்ப்பு கிட்டியது. - "முதலமைச்சரைப் பார்த்துவிட்டு வருவதால், சற்றுக் காலதாமதம் ஆகிவிட்டது; தயவுசெய்து மன்னியுங்கள்” என்று பீடிகை போட்டேன். "முதலமைச்சர், நீங்கள் பார்த்துவிட்டுப் போனதைத் தொலைபேசியில் சொன்னார். இரு திட்டங்களைத் தீட்டச் சொன்னதைப் பற்றியும் கூறினார். அப்படியே செய்யுங்கள்” ாறா கல்வி அமைச்சர் சுப்பிரமணியம். 'பழைய நிலையில் நண்பர்; புதுநிலையில் அமைச்சர். அ_கமாகவும் அளவாகவும் பேசுவோம்’ என்று எனக்கு நானே வழிகாட்டிக்கொண்ட நிலையில், காப்பி வந்தது. அதை அருந்தியபின், நன்றி கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். அலுவலகம் செல்லும்முன், அமைச்சர் பக்தவத்சலம் அவர்களைக் கண்டு அவர் வாழ்த்தினைப் பெற்றேன். காந்தர் வாழ்த்தட்டும் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் நேரே, டாக்டர் எம். டி. பால் அவர்களின் அறைக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் வியந்து எழுந்து நின்றார். == .டர் பால் அவரிடம் கைகுலுக்கியபடியே, “இன்று வ| துள்ள அரசு ஆணையை நீங்கள் செய்தித் தாள்களில் பா ,திருப்பீர்கள். அரசுக்குப் பதில் சொல்லும் பொறுப்புக்கு மட்டு தான் நான் இயக்குநர். 'அன்றாட அலுவலில் உள்ள பிரிவுக்கு மட்டுமல்லாது, பிற பிரிவுகள் பற்றியும் நீங்கள் உரிமையோடு எனக்கு அறிவுரை கூறி ப வேண்டும். - "நீங்கள் உத்தியோகத்தில் எனக்குக் கீழ் என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். வயதிலும் சில திங்கள் எனக்கு முளையவர்கள். ார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/45&oldid=788253" இலிருந்து மீள்விக்கப்பட்டது