பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o-runnino lன் பாராட்டு - o "எப்போது பதவி ஏற்கப் போகிறீர்கள்?’ என்று எல்லோரும் ப' னர். - இப்போது உள்ள இயக்குநர் எப்போது பதவியில் இருந்து விலகிக் கொள்ள விரும்புகிறாரோ, அப்போது நான் பொறுப்பெற்றுக் கொள்வேன்.” சில நாள்கள் வரை, திரு. கோவிந்தராஜுலுவாலும் பதவி (மாற்றம் பற்றித் திட்டமாகக் கூற இயலவில்லை. திரு நாயுடுவை, வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்திற்குத் அணைவேந்தராக அனுப்ப ஒப்புவதாகச் சென்னை அரசிடமிருந்து ஆந்தியா உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் -ாழுதப்பட்டது. அதன்பேரில், அவர், கோவிந்தராஜுலு நாயுடுவைத் திருப்பதி பலைக் கழகத்திற்கு நியமிக்கும் ஆணை பிறப்பித்தார். அதைப் பெற்றுக்கொண்டு, இரண்டொரு நாள்களில் சென்னையிலிருந்து திருப்பதி செல்ல உத்தேசித்திருந்தார். எனவே, என் நியமன ஆணை வந்த சில நாள்கள்வரை அவர் திட்டமாகக் கூற இயலவில்லை. + அவர் எதிர்பார்த்த ஆணை வர, அதிக காலதாமதம் -ஆகவில்லை. - - திரு நாயுடு என்னிடம் 1954 ஆம் ஆண்டு அக்டோபர் கடைசி வாாlதில் இயக்குநர் பதவியை ஒப்படைத்துவிட்டு, துணைவேந்தர் பொறுப்பேற்க மகிழ்ச்சியுடன் திருப்பதி சென்றார். காட்பாடி விழா அந்த இடைக் காலத்தில், காட்பாடி கிராமியக் கல்வி நிலையத்தின் விழாவொன்றில் கலந்து கொள்ளும்படி என்னை நெரி அழைத்தார்கள்.நான் திரு.நாயுடுவைக் கலந்தாலோசித்தேன். கிராமத் தொண்டிற்கும் தொழில்களுக்கும் பயிற்சி கொடுக்கும் அ| நிலையத்தின் அழைப்பை ஏற்றுக் கொள்ளச் சொன்னார் திரு. நாயுடு அதன்படி அவ்வழைப்பை ஏற்றேன். காவை புகைவண்டியில் புறப்பட்டுக் காட்பாடி செல்வது: மு| கi, கல்வி நிலையத்தைச் சுற்றிப் பார்த்தல், மாலையில் விழாவிற்குத் தலைமை ஏற்றல் என்பது என் திட்டம் இதை ஒப்புக் கொள்கையில், நான் துணை இயக்குநர். எனவே, ப|| பயனத் திட்டத்திற்கு இயக்குநரிடம் எழுத்து மூலம் || || /ااه ெ 1ற்றேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/49&oldid=788297" இலிருந்து மீள்விக்கப்பட்டது