பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**** பாராட்டு 11 o, யலரின் தனி அலுவலர் இந்தச் செய்தியை என்னிடம் ாரி பதவிர் செருக்கு என்னே! பி/ |க புகைவண்டியில் காட்பாடி சென்றேன். விழாவில் _து கொண்டேன். தமிழில் பேசினேன். பொதுமக்கள் _பதிவாதப் பெற்றேன். சிலநாள்கள் சென்றன.அலுவல் பற்றிப்பேசியபின், அமைச்சர் முப்பிரமணியம், “மேற்படி நிகழ்ச்சி உண்மையா?” என்று ■ == " "ሰ "நான் அதுபற்றி எவரிடமும் பேச்சு மூச்சு விடவில்லையே, படியிருக்கத் தங்களுக்கு எப்படி எட்டிற்று?” என்று தாழ்ந்த கேட்டேன். "_அாரியல்வாதிக்கு எத்தனையோ காதுகள்! அம் மாவட்ட அரசிய |lவாதிகள் மூலமாக அறிந்தேன். 'இயக்குநர், எடுத்த எடுப்பிலேயே போட்ட திட்டத்தை ப|பே மாற்றிக் கொண்டால், மக்கள் மதிப்பார்களா?” o படி கேட்டவர்கள் உண்டு. "அதன் பின்னணியைத் தெரிந்துகொண்டு, செயலர் பகுநரின் பயணத்தைக் கெடுக்கலாமா? என்று கேட்டவர்கள் ாளி டொருவர்” என்றார் மாண்புமிகு அமைச்சர். நா. நடந்ததைச் சொல்லிவிட்டு, "இதைப் பெரிது பண்ணத் தேவையில்லை” என்றேன். "சரி இனிமேல், போட்ட பயணத் திட்டப்படி, நிகழ்சரிகளுக்குச் சென்று வரலாம்” என்று ஆணையிட்டார். அப்புறம் என் பயணத்தில் எவரும் குறுக்கிடவில்லை. அமைச்சர், செயலருக்கு முறைப்படி தக்க ஆணையிட்டு இருப்பார் பil |||| நினைக்கிறேன் - பஜாஜி பாராட்டினார் என்னைப் பொதுக்கல்வி இயக்குநராக நியமித்த செய்தி வந்த அடு/த நாள், சென்னை மலைச் சாலை - இப்போது அண்ணா || || || கலைக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் சுவாமிநாதனும் - அதரி கல்லுரித் தமிழ்ப் பேராசிரியர் பி. ஆர். மீனாட்சிசுந்தரமும் முதறிரு ராஜாஜி அவர்களை அவருடைய இல்லத்தில் கானும் வாய்ப்பினைப் பெற்றார்கள். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/51&oldid=788319" இலிருந்து மீள்விக்கப்பட்டது