பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& Mastero பாட்டு -- 13 என் அலுவல் பற்றிய வேலையில்லாத நேரத்தில், திருமணம் Aதுமா காய், அத்தகைய திருமணத்திற்குச் செல்லத் துப' .ே .ன். அடி ப் ைஊழியர், எழுத்தர் வீடருத தருமணங்களுககும் வென். மறுடைய மனைவி காந்தம்மாவையும் அழைத்துச் ஸ்வேன். - - - மெம்படி திருமணத்திற்கும் அப்படியே சென்றோம். வன்ன வியப்பு? m வங்களுக்கு முன்னால் அங்கு ராஜாஜி வந்து இருந்தார். ஆய்வாளர் சேஷாத்திரி, மூதறிஞர் இராஜாஜிக்கு உறவினர். அங்கு செல்வதற்குமுன் அது எனக்குத் தெரியாது. Gонун Aதிரி எவ்விதத் தனிச் சலுகையும் பெற்றதில்லை. == வன்னிடம் ராஜாஜி நேரில் பாராட்டு தெரிவித்தார். "உங்கள் வேலையில் யாரும் தலையிடாமல் இருந்தால், பிரமாதமாகச் ரிசlaர்கள்" என்று நேருக்கு நேர் சொல்லிப் பாராட்டினார். "பெரியவங்க இப்படிச் சொன்னதை முதல்வர் சுவாமிநாதன் யே பிரியர் மீனாட்சிசுந்தரத்திடம் சொல்லி அனுப்பினார். தாங்கள் எதிர்பார்ப்பதுப்ோல் செயல்படுகிறேன். மேலும் அரசு, f க்குப் போதிய உரிமை கொடுக்கும் என்று அறிகுறிகள் *) и | lதே தென்படுகின்றன” என்றேன். -- - புதறிஞர் ராஜாஜி, "நல்லது” என்று வாழ்த்தினார். | A பதவி ஏற்றுக்கொண்ட சில நாள்களில், வடஆர்க்காடு ய' த்தில் இருந்து பெரியவர்கள் வந்தார்கள். எம். ளன். அன்வர் வாழ்த்து பெரிய மாலைகளைக் கொண்டுவந்து, அணிவித்துப் புtய டி பனார்கள். தங்கள் பகுதிக்கு வரவேண்டுமென்று அன்புடன் வேண்டி சுக 11கள். 'அய்யா! பொது வாழ்க்கைக் கவர்ச்சி உங்களை இழுக்க நிருந்தால், நீங்கள் கல்வித் துறையில் தொடர்ந்து அலுவல் பார்த்து இ. டு' 'கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/53&oldid=788341" இலிருந்து மீள்விக்கப்பட்டது