பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| இ2யி: பாராட்டு 15 தயா' விகள் நடத்திய பள்ளிகள் பல. கா ை ஆட்சிக் குழு நடத்திய பள்ளிகளே ஏராளம். - ஜான் அதுவரை எப்ப்ோதும் எந்தவித நிர்வாகத்திற்கும் கண்டியவனாகவோ, எதிர்ப்பவனாகவோ செயல்பட்டது |Cool), சனவே, ஒரு கிறித்தவரை விட்டு விட்டு, எனக்கு இயக்குநர் இதனியைக் கொடுத்ததைப் பற்றிக்கூட, கிறித்தவப் பள்ளிகள் ங்கி, நிற்கவில்லை. "நல்லவர்களைத் தட்டிக் கொடுப்பவன்” என்று ஏற்கெனவே சர் பெற்று இருந்ததால், பலவகைப் பள்ளிகளும் என்பால் அன்பு துதின. அன்னை விழாக்களுக்கு அழைத்தன; ஏற்ற மரியாதையோடு awைேற்றன. ஆட்சிக்குழு உறுப்பினர் பொதுக்கல்வி இயக்குநர், அலுவல் பற்றி, சென்னை மற்றும் 燃 பல்கலைக் கழகங்களின் ஆட்சிக்குழு, கல்விக்குழு, 1 வை ஆகிய மூன்றிலும் உறுப்பினர். அப்போது இவ்விரு 4:கலைக் கழகங்கள் மட்டுமே இருந்தன. | ன் பொதுக்கல்வி இயக்குநர் பொறுப்பேற்றுக் கொண்ட பின், சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் ஆட்சிக் குழுக் அ' திதிற்குச் சென்றேன். அலுவலர் ஒருவர், என் வருகைக்காகக் காத்திருந்தார். ஆட்சிக் குழு அறைக்கு அழைத்துச் சென்று துணைஅேந்திருக்கு வலப்புற நாற்காலியில் அமரச் செய்தார். உரிய நேரத்தில் பல்கலைக் கழகத் துணைவேந்தர், டாக்டர் ஆ. அ' சுமண சுவாமி முதலியார் வந்தார். எல்லோரும் மரியாதை தெரிவிக்கும் முறையில் எழுந்து நின்றோம். அவ்வேளை மூத்த உறுப்பினர், ஒருவர் வேறு கதவு வழியாக உள்ளே நுழைந்து, ஆட்சிக் குழு மேசையை நெருங்கினார். அவர் என் மதிப்பைப் பெற்ற டாக்டர் பி. வி. செரியன். வபவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/55&oldid=788363" இலிருந்து மீள்விக்கப்பட்டது