பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப | பாராட்டு == 17 - o து ச. வைப் பற்றி அவர் என்ன எண்ணினாலும் இயக்குநர் - துரிய பதிப்பைத் தந்ததால், என் மதிப்பை எளிதில் தமதாக்கிக் _fய | | செட்டி நாட்டரசரின் அன்பும் ஆர்வமும் அண்ணாமலை பல்க்லைக் கழக ஆட்சிக் கழுக் கூட்டம் பந்தது அது பற்றிய சுற்றறிக்கை வந்த சில மணிகளுக்குள், ாட்டி நாட்டு அரசர் ராஜா சர். எம். ஏ.முத்தைய்ய செட்டியார் - வாடு தொலைபேசியில் பேசினார். "அண்ணாமலை பல்கலைக் கழகத்தை என் தந்தையார் | பரிவா என்னால் ஆனவரையில் அதன் வளர்ச்சிக்காகப் ப, டு வருகிறேன். "யக்குநரைப் போன்றவர்களின் பார்வையே அதற்கு உரம். துணைவேந்தர்கள் நல்லவர்களாக வருகிறார்கள். பறும் அவர்கள் அவ்வப்போது மாறுபவர்கள். - 'நீங்கள் பல்லாண்டு இயக்குநராக இருக்கப் போகிறீர்கள். 'அண்ணாமலை பல்கலைக் கழகத்தைத் தங்கள் பல்கலைக் கபாகவே கருதி, தனி அக்கறை காட்டுங்கள். 'அவ்வப்போது ஆலோசனை கூறுங்கள். மீண்டும் விசாவிலுகிறேன். உங்கள் கண்போலக் காத்துத் தாருங்கள். 'அண்ணாமலை பல்கலைக் கழகக் கூட்டங்களுக்குத் தவறாமல் போய்வாருங்கள். "விருந்தினர் விடுதியில் இயக்குநருக்காகவே ஒரு தனி அறை _ச வைத்துள்ளோம். அதை வேறு எவருக்கும் கொடுக்கமாட்டார்கள். "வெள்ளைக்கார இயக்குநர்களை எவ்வளவு மரியாதையோடு | நிவார்களோ, அதே மரியாதையோடு நடத்தச் சொல்லி பருகிறேன். 'புல கனா ள் மேய்ர் திரு. எஸ். இராமசாமி நாயுடு அவர்கள் அபலை பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர். 'அவர் ஒவ்வொருமுறையும் உங்களோடு வருவார், உங்களைக் கவனித்துக் கொள்வார்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/57&oldid=788385" இலிருந்து மீள்விக்கப்பட்டது