பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* o து ப 31 ù••ih பல ஆலோசனைகள் "ப வாய ஆசிரியர்களுடைய சம்பளத்தையும் உயர்த்த வே அப செய்தால்தான், தரமானவர்களை ஆசிரியத் 1_ாழியாக முடியும்” என்பது மற்றோர் கருத்து. , தும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ப பதில் ஒருமித்த கருத்து இல்லை. பு கறி, திறக்கும் பள்ளிகளிலாவது போதிய மேசை, ாற்காக சாரும் மனைகள், கரும்பலகை, படங்கள் முதலிய பக் கருவிகள் இருக்க வேண்டும் என்பதில், எப்படிக் கருத்து |ப | படியும்? _ - " கணக்கான பழைய பள்ளிகளில் இடம் பற்றாமை, | l Iயின்மை, தளவாடங்கள் பற்றாக்குறை ஆகியவை ரி.வ. இவற்றை அப்படியே விட்டுவிடுவதா? " அப செய்வது பழைய பள்ளிகளுக்கும் புதியனவ/கு இடையில் பாரபட்சம் காட்டுவதாகும்" என்று பக. லெப் பேசியதில் உண்மையும் நியாயமும் இருந்தது. மு. 1ாயும் போகமுடியாத, பின்னேயும் திரும்ப முடியாத, | நிலையில் இருக்கிற பள்ளிகளின் நிலையினை ப. வதற்கும், நிதி ஒதுக்க வேண்டுமென்று கொள்கை அரி. துப்பு: கொள்ளப்பட்டது. வக அளவில் ஒப்புக் கொள்ளுதல்’ என்ற _ா இந்தியாவின் சஞ்சீவியான சொற்றொடர் பலர் ைெறவு கொள்ள உதவும் தொடர்! எல்லோரையும் ப, பண்டிலும் முயற்சியில் அம் மாநாட்டில் பல திட்டங்களை, பவவில் ஏற்றுக் கொண்டோம். கேட்டது மலையளவு அவ|றிற்காகக் கூடிய செலவுகளை ஒட்டுமொத்தமாகக் _சட்டோம். ஆயிரத்து இருநூறு கோடிகளுக்குமேல் ப|று அவளவு பெரிய தொகை கிடைக்க வாய்ப்பு உண்டா? முயவிட்டால், காகிதக் கோட்டை கட்டிப் பயன் 5776T? | | | || || || இதுபற்றியும் விரிவாக ஆலோசித்தது. பாட்டுத் தலைவர் பேராசிரியர் உமாயூன் கபீர் குறுக்கிட்டு: அவதlகு முன்வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/71&oldid=788539" இலிருந்து மீள்விக்கப்பட்டது