பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


, 44 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 'முன்னோக்கிப் பார்! முன்னேற்றம் பார்!’ என்பது ஒவ்வொரு மனிதனிடமும், உள்ள தாரக மந்திரமாக அமையவேண்டும். சாதிக்கும் தந்திரமாக அமைய வேண்டும். வழிநடத்தும் வேட்கைமிக்கத் தந்திரமாக மாற வேண்டும். இப்படிப்பட்ட பெரும் முயற்சியில் ஈடுபடுகிற எவரிடமும், பெருமை வந்து தாள் பணியாதா என்ன? முயற்சித்துப் பாருங்கள். - கேட்டது கிடைக்கும்! நினைத்தது நடக்கும். - உழைத்தது பலிக்கும். வாழ்க்கையும் ஜொலிக்கும்.-இன்பமும் கொழிக்கும்.