பக்கம்:நிலாப்பாட்டி.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களும் இருந்தன. அந்தக் கோட்டையை இந்த அரசனுடைய தந்தை ஆண்ட காலத்தில் பகைவர்கள் பிடித்துக்கொண்டார்களல்லவா ? அப்படிப் பிடிப்பதற்கு முன்னல் இந்த அரசனுடைய தந்தை யாருக்கும் தெரியாமல் அரண்மனையிலிருந்த விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் இப்படி எங்கேயோ மறைத்து வைத்துவிட்டதாகப் பல பேர் சொல்லிக்கொள்வார்கள். அரசனும்