பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்குக சுடர் அடி மனத்திலே இழிந்த இச்சைகளாகிய குரங்குகளும் பேய்களும் அழுங் திக் கிடக்கின்றன. அ ைமேலெழுங்து தல் விரித்தாடச் சமயம் பார்த்துள்: தோ ஒன்று நமக்குள்ளே மறைவாக இருந்து அவற்றைத் து கிறுத்துகிறது. அங்த ஒன்றின் வலிமை குறையக் குறைந்தால் வாழ்க் கையிலே வீழ்ச்சி காண்கி:ே அதன் வலிமை ஓங்க வேண்டும் என்பது பிரார்த்தன. ஐம்புல வேடர்-பஞ்சேந்திரி யங்கள். சம்புக வழி குள்ளங் திரம் வல்லது. ஆகவே சம்புக வழி யென்பது - பதுங்கிச் செல்லும் வழியாகும் குள்ள நரி போன்று க்குகை-அடிமனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/37&oldid=791709" இலிருந்து மீள்விக்கப்பட்டது