பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வே ன் இம்மியள வென்ருலும் வளர்ந்துள்ளேன் இன்றென்ருல் வெம்பிழைகள் இழைத்தவெலாம் பொறுத்திடலாம் ; மேன்மேலும் வாழ்வெல்லாம் சோதனையாம் மதிகலக்கும் நெருப்பாற்றைக் காழ்வயிரப் பெருந்தேக்கின் கறையானுக் கிளேக்காத திண்மையுடன் உலகிடையே சென்றேறும் பேராண்மை கொண்டிருந்து புடத்தியில் குலையாமல் மனக்குரங்கின் சேட்டையெல்லாம் மடைமாற்றிச் செம்மைமெரு கேறிடவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/59&oldid=791754" இலிருந்து மீள்விக்கப்பட்டது