பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெண்டை மீன் ஏறிப்பு நந்தங்கே எட்டாத கோட்டைகள் கூறப்ப டாவின்பம் கூட்டிடு மல்லவோ ? மனத்தின் குறைகள் பல. கனவிலி மனமாகிய அடி மனத்தின் சிறுமைகளும் பல. மடுவிலே மீன்களைப் போல அடி மனத்தில் எத்தனே எத்தனை இழிவுணர்ச்சிகள் மறைந்துள்ளன : மனத்தின் விலங்குனர்ச்சி இன்னும் மாறவில்லை. இருப்பினும் காரைபோல வானில் சில சில சமயங்களில் பறந்து உயரின்பம் கூட்டுவது மனமல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/62&oldid=791761" இலிருந்து மீள்விக்கப்பட்டது