பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியைப் பார் கடவுள் இருக்கிருர் மலரின் உள்ளத்தில் குழந்தையின் புன்சிரிப்பில் அமுதமயமான உஷையின் மலர்ச்சியில் இவை கடவுளைக் காண்பிக்கின்றன; அழகே அவர் உயிர்மூச்சு, அன்பே அவர் கோயில், அவர் படைப்பில் உள்ள எல்லாப்பொருள் அவர் கோயில், (களும் என இவை நமக்குக் காண்பிக்கின்றன. இருளுக்கு முகங்கொடாதே எல்லேயற்ற காலைஒளியைப் பார். {ஆங்கிலக் கவிதை ஒன்றின் தழுவல்.) 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/68&oldid=791772" இலிருந்து மீள்விக்கப்பட்டது