பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சொல்லியிருப்பதை நீ படித்ததில்லையா? நான் தானே உன் யசமான் 1,200 டாலர் ரொக்கம் கொடுத்து உன்னே நான் தானே வாங்கிவங்தேன்! நீ என் அடிமை யல்லவா? உன் உடலும் ஆன்மாவும் எனக்கல்லவா சொந்தம்?" இவ்வாறு சொல்லிக்கொண்டே, அவன் காலில் அணிந்திருந்த கனமான பூட்ஸால், வெறி யோடு டாமை எற்றி உதைத்தான். தூரத்திலே போய் உருண்டு விழுந்த டாம் உடல் வலியையெல்லாம் பொருட்படுத்தாமல், மெல்ல _. -F=-→ *、芒Foot —=--o- फ्रान्त-कि....F. =1


────ས་བཟཟཟག་སོགས་ཟབ་ A TERTET. '* iii' - Ho

Fo ੋਨ਼ ER='LE=HE லெகிரி வெறியோடு டாமை எற்றி உதைத்தான்...

9 of

95