பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழங்தை ஹாரிஸ்-க்குக் கெளன் அணிவித்து, பெண் களுக்குரிய சட்டையும், நகைகளும் போடப்பட்டன. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னை ஏன் இப் படிப் பெண்ணுக்குகிருர்கள் என்று அவனுல் அறிந்து கொள்ள முடியவில்லை. அறிந்து கொள்ளவும் அவன் ஆத்திரப்படவில்லை. ஏனெனில், அவன் தாயுடன் வீட்டைவிட்டு ஓடிவந்ததிலிருந்து அவன் எத்தனையோ ஆச்சரியங்களைப் பார்த்துவிட்டான். அந்த ஆச் சரியங்களில் இதுவும் ஒன்று என்று அவன் எண்ணிக் கொண்டான். எலிஸா கிலேக்கண்ணுடி முன்னுல் கின்று, தன் கூந்தலைக் கத்தரித்துக் கொண்டாள், சுருண்டு சுருண்டு அழகாக வளர்ந்திருந்த கூந்தலை வெட்டித் தள்ள வேண்டியிருக்கிறதே என்று முதலில் அவளுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனல் கூந்தலைவிடச் சுதந்தரம் அவசியம் என்று அவள் கருதியதால், அவள் ஆண்களைப்போல் தலை ரோமத் தைக் கட்டையாக வெட்டிவிட்டாள். பிறகு கால் சட்டை, .அங்கி முதலியவைகளேயும் அவள் அணிந்து கொண்டாள். அப்பொழுது அவளைப் பார்த்த ஹாரிஸ், அசல் ஆண்பிள்ளையாக மாறிவிட்டாய் ! இனி எ வரும ன்மேல் சங்தேகப்பட மாட்டார்கள் !" என்று சொல்லிச் சிரித்தான். குறிப்பிட்ட தினத்தில் அவர்கள் கப்பலேறச் சென் (ார்கள். டிக்கெட்டு வாங்குமிடத்தில் ஹாரிஸ், ஹேலியின் ஆள் ஒருவன் நிற்பதைக் கண்டான். அந்த ஆள் டிக்கெட்டு விற்பவனிடம் ஹாரிஸ், எலிஸா, பையன் ஆகியவர்களுடைய தோற்றத்தை யும், அங்க அடையாளங்களையும் சொல்லிக்கொண் டிருந்தான். அப்படிப்பட்ட ஆசாமிகளே இந்தக் கப்ப

10 4

104