பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினர் வசித்துவங்தனர் ஷெல் பிக்கு . நிலங்கள் இருந்தன. அவைகளில் கி. அடிமைகள் வேலை செய்து வக்தனர். ஒரு காள். என்ற நீகிரோ வியாபாரி அவர் வீட்டிற்கு வந்து பேசி கொண்டிருந்தான். ஷெல்பி அவனிடம் கடன் வாங்கி பிருந்தார். அதைக் கேட்கவே அவன் வர்.திரும் தான் பணத்திற்குப் பதிலாகச் சில அடிமைகளே க் கொடுத்துக் கடனைத் தீர்த்து விடலாமென்று ஷெல்பி கருதிர்ை. அங் த கேரத்தில் வெளியே உற்றுப் பார்த் துக்கொண்டிருந்த ஹேலி, அதோ வந்துகொண் டிருக்கும் அடிமையை எனக்குக் கொடுத்துவிடுங்கள் . அவனுடன் ஆணுே.பெண்ணுே, ஒரு குழந்தையைச் சேர்த்துக் கொடுத்தால், நீங்கள் தரவேண்டிய 1200 டாலரையும் கான் வரவு வைத்துவிடுகிறேன்’ என்று கூறினன். வெளியே வந்துகொண்டிருந்தவன் டாம் என்ற நீகிரோ. அவனே எல்லோரும் டாம் மாமா என்று பிரியமாக அழைப்பார்கள். அவன் திண்ணிய உடல் படைத்தவன்; எல்லோரிடத்திலும் அன்பு கொண்ட வன். ஹேலி அவனேக் குறிப்பிட்டுக் கேட்ட தில் ஷெல்பிக்கு வருத்தம் அதிகம். கடன் இல்லாவிட் டால், இங் த டாமை விற்பதற்கு கான் இனங்கவே மாட்டேன். அவன் அவ்வளவு நல்லவன், நேர்மை புள்ளவன், முதல்தரமான உழைப்பாளி, மத விஷயத் தில் அவனுக்குப் பக்தி அதிகம் ' என்று அவர் கடறி ஞர். வியாபாரிக்கு அவர் பேச்சே பிடிக்கவில்லை. அடிமைகளுக்கு மதமும் கிடையாது, ஒன்றும் கி.ை யாது. நான் அவர்களே ஆடு மாடுகளைப் போலவே வாங்குகிறேன், அப்படியே விற்கிறேன். கான் குறித்த, ..?