பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கேரம் சரியாயிருந்தது. ஆயினும் அவள் நியூ ஆர்லி யன்ஸிலிருந்த அகஸ்டின் பிரபுவின் வக்கீலுக்கு ஒரு கடிதம் எழுதினுள். ஒபீலியா தன் கடிதத்தில் அவ ருடைய விலாசத்தை நினைவோடு எழுதியிருந்தாள். டாம் அப்பொழுது எங்கேயிருந்தான் என்றும், அவன் விற்கப்பட்டு விட்டானு என்றும் திருமதி ஷெல்பி வக்கீ லுக்கு எழுதிய கடிதத்தில் விவரம் கேட்டிருந்தாள். சில நாட்களுக்குப் பின் ஷெல்பி பிரபு இறந்து ேபா னு ர். அவருடைய பண்ணைக் கணக்குகளை யெல்லாம் சரிபார்த்து, அவசியமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி யிருந்தது. திருமதி ஷெல்பியும், ஜியார்ஜ-ம் வரவேண்டிய பணங்களே வசூலிப் பதிலும், அவசரமான கடன்களை அடைப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். சில நிலங்களும் விற்கப்பட்டன. இடையல் நியூஆர்லியன்ஸிலிருந்து வக்கீல் பதி லனுப்பியிருந்தார். அதில் டாம் சந்தையில் விற்கப் பட்டான் என்றும், தாம் விற்ற பணத்தை வாங்கி வரவு வைத்துக்கொண்டதைத் தவிர, வேறு தகவல் எதுவும் தமக்குத் தெரியாது என்றும் அவர் குறித்திருந்தார். டாமைப்பற்றி விசாரிக்க வேண்டும், விரைவில் அவனை மீட்டுக்கொண்டு வர வே ண் டு ம் என்று ஜியார்ஜும் அவனுடைய அன்னையும் அடிக்கடி நினைத்தார்கள் ; பேசிக்கொண்டார்கள். ஆ ைல் ஜியார்ஜ் தென் ராஜ்யத்திற்குப் புறப்படுவதற்குள், மெல்ல மெல்ல ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. கடைசியாகப் பண்ணை வேலையாகவே ஜியார்ஜ் கியூ ஆர்லியன்ஸ் பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. அப் பொழுது டாமை விலைக்கு வாங்குவதற்குத் தேவை யான பணத்தையும் அவன் சேகரித்துத் தயாராக

I 20

120