பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிமையையும், ஒரு பையனையும் கொடுத்தால், கணக்கு முடிந்துவிடும் ' என்று மீண்டும் அவன் சொன்னன். அந்த நேரத்தில் நான்கு வயதுள்ள நிகிரோ சிறுவன் ஒருவன் அந்த அறைக்குள்ளே ஓடிவந்தான். ஷெல்பி அவனைக் கூண்டதும் மேசைமீதிருந்த திராட் சைப்பழக் கொத்தை அ வ ணி - ம் அன்புடன் கொடுத்து, அவனை மட னமாடச் சொன்னர். உடனே அந்தப் பையன், ஒரு பாட்டைப் பாடிக்கொண்டு, ஆடத் தொடங்கின. அப்பொழுது எலிலா என்ற வேலைக்காரி, அறைக்குள் வந்து அவனை அழைத்துக் கொண்டு சென்ருள். இள வயதுடைய அந்தப் பெண் தான் அந்தப் பையனுடைய தாய் என்பது அவள் தோற்றத்திலிருந்து தெரிந்தது. அவள் வெளியே சென்றதும், ஹேலி, இந்தப் பையனையும் சேர்த்துக் கொடுத்துவிடுங்கள் ! என்று கேட்டான். ஐயோ. அவன் எலிஸாவின் ஒரே குழந்தை. அவனைக் கொடுக்க அவள் சம்மதிக்கவே மாட்டாள். ஹாரி என்ற அங்தச் சிறுவன்தான் அவளுக்கு உயிர் போன்றவன். அவனைப் பிரித்தால், அவள் கெஞ்சு உடைந்துபோவாள் ' என்ருர் ஷெல்பி. அடிமைகளிலே தாயேது, பிள்ளேயேது ? இவர் களுக்கெல்லாம் நீங்கள் அதிகமாக இடம் கொடுத்து விட்டீர்கள் ' என்று வேலி கூறிஞன். ஹாரி விஷயமாய் கான் யோசித்துத்தான் சொல்ல வேண்டும். நீங்கள் இன்று மாலை திரும்பி வந்தால் முடிவு சொல்கிறேன்' என்ருர் ஷெல்பி. இவர்கள் அறைக்குளளே பேசிக்கொண்டிருந்த 4