பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

li .ே கியம் !" என்று அவள் படபடப்புடன் * * * |ைெ)ள் s அதைக் கேட் திருமதி ஷெல்பி, 'அப்படியொன் : வீட்டுக்கு வந்தவர் எல்லோரும் உன் 1. ஃாயைப் பிடித்துக்கொண்டு போவர் என்று என் .ய துணுகிருய் ? என் கணவர் அடிமைகளே விற்கவே பட்டார் ' என்று யசமானி அம்மாள் கூறினுள். அதி பிருந்து எலிஸா சற்று ஆறுதல் அடைந்தாள். பின்பு அவள் வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்ருள். அன்றிரவு ஷெல்பி உணவு உண்ணும்பொழுது கிருமதி ஷெல்பி அவரிடம் விசாரித்தாள். 'கம்முடைய அடிமைகளில் எவரையேனும் விற்கப் போகிறீர்களா' என்று அவள் கேட்டாள். ஷெல்பி, அடிமைகளை, விற்பதில் தனக்கு மனமே இல்லையென்றும், ஹேலி யிடம் தான் வாங்கியிருந்த கடனுக்காக டாம் மாமா வையும் குழங்தை ஹாரியையும் அவனுக்குக் கொடுக்க வேண்டியிருப்பதாயும் தெரிவித்தார். அங்த இரண்டு அடிமைகளையும் கொடுக்காவிட்டால், தான் வீட் டையே விற்கவேண்டி யிருக்குமென்றும் அவர் சமா தானம் சொன்னுர். 2. எலிஸ்வும் அவன் கணவனும் எலிஸா சிறு குழந்தைய யிருந்தபொழுது, திருமதி ஷெல்பி அவளை விலக்குவாங்கி வளர்த்துவங் காள். அவள் அவர்கள் வீட்டுக்குழங்தையைப்போலவே வளர்க் துவங்தாள். அவளுக்கு ஓரளவு கல்வியும் அளிக்கப்பட்டது. வயதுவந்தபின், அவள் ஹாரிஸ் என்ற ஓர்

6

6