பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'உங்களை விற்றதில் யசமானருக்கு மிகவும் வருத் தம்தான்' என்ருள் எலிஸா, அப்பொழுது டாம் பேசலாளுன்: 'யசமானர் மிகவும் கல்லவர். நம்மில் எவரையும் விற்பதற்கு அவர் இசைய மாட்டார். ஆளுல் அவருக்கு என்ன கஷ்டம் கேர்ந்து விட்டது என்று தெரியவில்லை. அதனுல்தான் அவர் என்னேயும், உன் பையனையும் விற்கத் துணிக் திருக்கிருர் !' 'உன்னை விலைக்கு வாங்கியவன் ஒரு வேளை மிக வும் கொடியவஞ யிருப்பான். அவனிடம் போளுல், உனக்கு என்ன கஷ்டங்கள் கேருமென்று தெரிய வில்லை. உன் துணிமணிகளை கான் ஒரு கொடியில் எடுத்துத் தருகிறேன். நீயும் எலிஸாவுடன் ஓடிவிடு!” என்று கேட்டுக்கொண்டாள் குளோ. "அப்படியில்லை; கான் போக மாட்டேன்! எலிஸா போக வேண்டியது அவசியம். அது அவள் உரிமை. யசமானர் என்னேயே விற்றிருந்தாலும், அவர் உன்னைக் கைவிட மாட்டார். உன்னையும் குழங்தை களையும் அவர் கிச்சயம் காப்பாற்றுவார். இப்பொழுது அவருக்குப் பணம் தேவையா யிருப்பதால், என்னை அவர் விற்றிருக்கலாம். பின்னல் ஒரு காலத்தில் அவரே என்னை மறுபடியும் விலைக்கு வாங்கி வருவார்’ என்று சொன்னன் டாம். அவன், பேச்சின் கடுவே, கட்டிலைத் திரும்பிப் பார்த்தான். அதிலே மூன்று குழங்தைகளும் மெய் மறந்து துரங்கிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன், அவன் கண்களிலிருந்து கண்ணிர் அருவியாகப் பெருகி வந்தது. அவன் தரையிலே அமர்ந்துவிட்டான்.

I is

14