பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலிஸா அவசரமாகப் புறப்படலானள். போகும் பொழுது, அவள், 'என் கணவரைக் கண்டால், அவ ருக்குச் சமாதானம் சொல்லுங்கள். கான் ஏன் அவசர மாக வெளியேறுகிறேன் என்ற செய்தியை அவருக்கு உடனே தெரிவியுங்கள். எப்படியும் கானடாவிலே அவரைத் தேடிச் சக்திப்பேன்' என்று கூறிஞள். மறு கனத்திலேயே அவள் வேகமாக வெளியே ஓடி மறைந்து விட்டாள். 4. அடிமையைத் தேடுதல் மறு நான் காலை திருமதி அெல்பி விழித்து எழுங்த தும், அவள் எலிஸாவைத் தேடினுள். மூன்று முறை அவள் மணியடித்தாள். எலிஸா வரவில்லை. பிறகு ஆண்டி என்ற கிேரோ பையனை அழைத்து, எலிஸா வைக் கூட்டிவரச் சொன்னுள். அவன் எலிஸாவின் அறைக்குள் சென்று பார்த்தான். துணிகளெல்லாம் தரையிலே சிதறிக் கிடந்தன. அங்கே எலிஸாவும் இல்லை, குழந்தையும் இல்லை. ஆண்டி அப்படியே திரும்பிச் சென்று, தான் கண்ட செய்தியை யசமாணி யிடம் தெரிவித்தான். " ஆகா! எலிஸா கப்பிவிட்டாள் ! அவள் ஓடிப் போனதுதான் கல்லது! குழந்தையை அவளிட மிருந்து பிரித்தபிறகு, அவள் முகத்தில் நான் எப்படி விழிக்க முடியும் ? என்று திருமதி ஷெல்பி தனக் குள்ளே சொல்லிக்கொண்டாள். எலிஸாவைப் பற்றி அவள் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தாளோ, அவ்வளவு

I Do

15