பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுமென்று விரும்புகிருர்கள். மக்கு யசயாணி யம்மாளின் தயவுதான் தேவை. ஆகையால, வாl. கட்டவே போய், எலிஸா வியாபாரி கையில் அப் ! மல் இருப்பதற்கு வழி செய்யவேண்டும் ' சர் று சொன்னன். ஸாம், அதுவே சரி யென்று சொல்லிவிட்டு, இரண்டு குதிரைகளை அவிழ்த்துக்கொண்டு வந்தான். அவன் ஹேலியின் குதிரை கட்டியிருந்த இடத்திற்கு வந்து, அதன் சேணத்திற்கு அடியில் கீழே கிடந்த கூர்மையான சிறு கல் ஒன்றை எடுத்துத் திணித்து வைத்தான். ஹேலி அங்கே வந்ததும் தன் குதிரைமீது ஏ மி ஞன். சேணத்தின்மேல் அவன் அமர்ந்ததும் அதனடியி லிருந்த கல் குதிரையை அழுத்தி அதன் தோலைக் கிழித்துவிட்டது. உடனே குதிரை வெறிகொண்டு துள்ளிக் குதித்து, ஹேலியைத் தூக்கி யெறிந்து விட்டு, வெளியே ஓடத் தொடங்கிற்று. ஸாமும் ஆண்டியும் ஷெல்பியின் இரண்டு குதிரைகளையும் அவிழ்த்து விட்டுவிட்டனர். பிறகு அவர்களிருவரும் தரையிலே கிடங் த ஹேலியைத் துக்கியெடுத்தனர். ஹேலி, உடனே போய்க் குதிரைகளைப் பிடித்து வாருங்கள் ! கேரமாகிவிட்டது!’ என்று உத்தரவி டான். ஸாமும் ஆண்டியும் குதிரைகளைத் தொடர்ந்து ஒடலாயினர். மூன்று குதிரைகளும் சேர்ந்து ஓடி . கொண்டிருந்தன. அவர்கள் மனம் வைத்திருந்தால் அவைகளை உடனே பிடித்திருக்கலாம். ஆணுல் அவ கள், பிடிக்கப்போகும் பாவனையில், கடச்சலிட்டு அகவை களை விரட்டிக்கொண்டுதான் ஓடினர். இவ்வாறு

நீ-2 I W

17