பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எவாஞ்சலின். ஆனல், வீட்டிலே என்னை எல்லோரும் ஈவா என்றுதான் கூப்பிடுவார்கள்!' என்று சொல்லி விட்டு அவள், உன் பெயர் என்ன?’ என்று கேட் டாள். 'என் பெயர் டாம். குழந்தைகள் என்னை டாம் மாமா' என்று கூப்பிடுவார்கள்." 'நீ எங்கே போகிருய்? "அது எங்களுக்கு எப்படித் தெரியும்? எங்களை எங்கேயாவது கொண்டுபோய் விற்பார்கள்!' இதைக் கேட்டவுடன் ஈவாவின் கண்களில் நீர் தளும்பியது. அதுமுதல் டாமிடம் அவள் மிகுந்த அன்பு காட்டி வந்தாள். தன் தங்தையிடமும் அவனைப் பற்றி ச் சொன்னுள். ஒரு சமயம் கப்பல் ஒரு துறைமுகத்தில் சிறிது கேரம் கின்றுகொண்டிருந்தது. அடிமைகள் அதில் விறகுக் கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தன . டாமும் அவர்களுடன் சென்று உதவி செய்தான். சிறிது நேரத்திற்குப்பின், கப்பல் புறப்பட்டது. அப் பொழுது மேல் தளத்திலிருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்த ஈவா, கால் தவறி, ஆற்றினுள் விழுந்து விட்டாள். அவள் அருகில் நின்ற அவளுடைய தங்தை, "ஐயோ, குழந்தை' என்று கூவினர். அந்தச் சமயம் அடித்தளத்தில் நின்றுகொண்டிருந்த டாம் . மேலேயிருந்து ஈவா விழுந்ததைக் கவனித்துவிட் டான். உடனே மற்றவர்கள் திரும்பிப் பார்க்கு முன்பே, அவன் தண்ணீரில் பாய்ந்து ஒரு கையால் w சிறுமியைத் துக்கிக்கொண்டு, மீண்டு கப்பலு: ,

நீந்தி வந்தான். அகஸ்டின், குழந்தையை வாங் கா. நீ - 4 4 II

49