பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டும் என்று கேட்டார். அவன் 1,400 டாலர் வேண்டு மென்றும், அதற்குக் குறைந்தால் கொடுக்கமுடியாது என்றும் சொன்னன். குழந்தை ஈவா என்ன விலை யாவது கொடுத்து டாமை வாங்கிவிடவேண்டுமென்று தன் தந்தையிடம் சொல்லியிருந்தாள். அவருடைய பண்ணையில் எத்தனையோ அடிமைகளிருந்த போதி லும், ஈவாவுக்காக டாமையும் வாங்க வேண்டுமென்று அவர் தீர்மானித்திருந்தார். மேலும் முந்திய காள்தான் டாம் அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதையும் அவர் கினைத்துக்கொண்டே யிருந்தார். ஹேலி விலை குறையாது என்று சொன்னதும், அகஸ்டின் 1,400 டாலர்கள் இருந்த ஒரு கோட்டுக் கட்டை அவனிடம் நீட்டினர். அவன் அதைச் சரி பார்த்துக்கொண்டு ஷெல்பி பிரபு எழுதிக் கொடுத் திருந்த டாமின் விற்பனைப் பத்திரத்தை அவரிடிம் எடுத்துக் கொடுத்தான். நல்ல விலைதான் கிடைத் துள்ளது!’ என்று அவன் மகிழ்ச்சியடைந்தான். i உடனே அகஸ்டின் மகளை அழைத்துக்கொண்டு. டாமிடம் சென்ருர். டாம், நான்தான் உன்னுடைய புதிய யசமான்' என்று சொன்னர். 'கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்' என்று டாம் கடறினன். அப்பொழுது அவனுடைய கண்களி, லிருந்து கண்ணிர்த் துளிகள் உதிர்ந்தன. ಫ್ಲ அகஸ்டினின் முகத்தை அவன் பார்த்ததில், அவர் நல்லவராகவே இருப்பாரென்று அவன் கருதி ஞன். அவனுக்கு வண்டி ஒட்டத் தெரியுமா என்று அவர் விசாரித்தார். ஓ, கன்ருகத் தெரியும். அது எனக்கு வெகுநாள் பழக்கமானது!’ என்று அவன் சொன்னன்.

5 I

51