பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு கறுப்பு மனிதர், வெள்ளையர் என்ற வேற்றுமை யில்லாமல், எல்லோரிடத்திலும் ஈவா அன் புடன் பழகிவந்தாள். டாம் அவளுக்குப் பல கதைகள் சொல்லிவங்தான். சில சமயங்களில் அவன் பாடல் கள் பாடுவான்; நடனமும் ஆடுவான். ஒரு நாள் அகஸ்டின் எட்டு வயதுள்ள டாப்ஸி வான்ற ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி வங் திருந்தார். அவளை ஒபீலியாவிடம் காட்டி உனக் காகவே இவளை வாங்கி வந்திருக்கிறேன். இவளே | வேலைக்கு வைத்துக்கொள்!" என்று சொன்னர் அம்தப் பெண்ணப் பார்த்து, 'இவள்தான் உன்னு .ைய புதிய யசமானி! இவளிடம் நீ ஒழுங்காக கடக்க வேண்டுil l' என்றும் கூறினர். ஒபீலியா அவளே ஏற் றுக்கொள்ள மறுத்தாள். அசுத்தமான உடைக ளுடன், அந்தப் பெண் மிகவும் விகாரமா யிருந்ததால் ஒiலியாவுக்கு அவளைப் பிடிக்கவில்லை. அகஸ்டின், அக்தக் குழங்தை மிகவும் கஷ்டப்பட்டவள் என்றும், குடி காரங்களாயிருந்த யசமானர்கள் அவளை அடித்து வந்தனரென்றும், அதனல் தான் வாங்கிவர நேர்ந்த தென்றும் தெரிவித்தார். அவர் வெளியே சென்றதும் ஒபீலியா அந்தப் பெண் Aான அழைத்துச் சில கேள்விகள் கேட்டாள். ம் பெயர் என்ன ?" ' தெரியா து' தெரியாதா! சரி, உன்னுடைய தாய் யார் ? 'a a க்குத் தாயே கிடையாது ' "தாயே இல்லாமல் நீ எப்படித் தோன்றிய்ை ே எங்கே பிறந்தாய் ' 'கான் பிறக்கவேயில்லை, அம்மா!'

5 G

56