பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*f; இப்படி யெல்லாம் பேசக் கட்டாது. ன் னுடைய தாயும் தகப்பனும் எங்கே இருக்கிருர்கள் என்பதைச் சொல்லு!" 'எனக்குத் தாயில்லை, தகப்பனுமில்லை; ஒன்றுமே கிடையாது!’ இதற்குப் பின்னர் கடவுளைப் பற்றி அவளிடம் ஒபீலியா கேட்டாள். டாப்ஸி திகைத்து கின்ருள். 'உன்னைப் படைத்தவர் யார்?" 'ஒருவரும் படைக்கவில்லை, கானுக வளர்ந்தேன் அம்மா !” 'நீ என்ன வேலைகள் செய்வாய்? 'கான் தண்ணிர் கொண்டுவருவேன், பாத்திரங் கள் விளக்குவேன், நீங்கள் சொல்லுகிற வேலைகளைச் செய்வேன்!" அவளே வைத்துக்கொண்டு வேலை வாங்குவது மிகவும் கஷ்டம் என்று ஒபீலியா கருதினுள். ஆயினும் ஒவ்வொரு வேலையாக அவளுக்குச் சொல்லிக்கொடுத் தாள. நாளடைவில் டாப்ஸி, திருந்துவதற்குப் பதிலாக அதிகக் குறும்புகளைச் செய்துவந்தாள். திருடுவதும், பொய் சொல்லுவதும் அவளுக்குத் தொழிலாயிரும் தன. ஒரு சமயம் அவள் கட்டிலில் படுக்கை விரித் துக்கொண்டிருந்தபொழுது, ஒபீலியாவுக்குச் சொந்த மான சில நாடாக்களும், இரண்டு கையுறைகளும் அவள் மடியிலிருந்து கீழே விழுந்துவிட்டன. அவl றைப் பார்த்த ஒபீலியா அவளைப் பிடித்து அடி தி மம் கேட்டாள் : இவைகளை ஏன் திருடிஞய்?' 'கான் திருடவேயில்லை. இவைகளே இப்பொழுது தான் நான் பார்த்தேன்!”

7 ח

57