பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 vi

          மக்கள் அடிமை முறையைத் தீவிரமாக ஆதரித்தன. இந்த வெறுப்பும் விருப்பும் சேர்ந்து, 1861-ல் இ பகுதிகளுக்கும் பெரிய உள்நாட்டுப் போராக மூண் விட்டது. 1865-ல் இரு பகுதிகளும் ஒன்றாகச் சேர்ந்து அடிமை முறையை ஒழிக்கும் சட்டமும் இயற்ற பட்டது.

இந்த நூலின் ஆசிரியர் திருமதி ஹாரியெட் பீச்செஸ்டோ(Mrs.Harriet beecher stowe) ஆசிரியர்களில் ஒருவர். அவ்வளவு புகழுக்கும் இந்) ஒரு நூலே காரணமாயிருக்கிறது. இந்த நூலின் ஒ: வொரு பக்கத்திலும் உண்மையின் நாதம் ஒலிக்கிறது இதலுைம், இதிலுள்ள பாத்திரங்களாலும், ஆசிரிய போதிக்கும் உயர்ந்த ஒழுக்கங்களாலும், இதன் உரு கத் தாலும் இது அழியாப் புகழ் பெற்றுள்ளது. மனிதரை மனிதர் அடிமைகொள்ளும் முறையால் ஏற்படும் துயரங்களை யெல்லாம் இந்தக் கதையில் ஆசிரியர் விவரித்துள்ளார். பிற்காலத்தில் அமெரிக் காவில் இந்தத் துயரங்கள் மறைந்து, அடிமை மு ை! யும் சட்டப்படி தடுக்கப் பெற்றுள்ளது. ஆயினும் இன்றுவரை நீகிரோவர்கள் இடையிடையே பல துன் பங்களுக்கு உள்ளாக நேருகின்றது. இப்பொழுதுகூட அமெரிக்க நீகிரோவர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதற்குத் தடைகள் செய்யப்படுவதை யும், அவர்களுடைய பெருந் தலைவர் திரு. மார்ட்டின் லூதர் கிங் என்பவர் மகாத்மா காந்தியின் அஹிம்:ை முறையில் போராட்டம் நடத்துவதையும் பற்றிச் செய்திகள் வருகின்றன. அமெரிக்காவிலும், ஆப்பிரி காவிலும் நீகிரோவர்களின் நிறம் பற்றிய துவேஷம்