பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' எனக்கு அப்படித் தோன்றவில்லையே, அப்பா இனி காம் சுவர்க்கத்தில்தான் சந்திக்கவேண்டும் ' அகஸ்டின் அவளைத் துரக்கிச் சிறிதுநேரம் கை களிலே வைத்துக்கொண்டு சமாதானப்படுத்தினர். ஒரு சமயம்,மேரி, வைர நகைகளை வைத்திருந்த பெட்டி ஒன்றைக் கொண்டுவந்து, அவளிடம் அதைத் திறந்து காட்டினள். பளபளப்பான வைரங்களைப் பார்த்தவுடன், ஈவா வியப்படைந்து, இவைகளை யெல் லாம் விற்ருல் கிறையப் பணம் வருமல்லவா, அம்மா ?” என்று கேட்டாள். ஆம், ஈவா ! ஆனல் எதற்காக விற்கவேண்டும்? இவைகளை நீ அணிந்துகொள்ள வேண்டும் ! திரு மணமான புதிதில் கான் இவைகளை அணிந்து கொண்டு ஒரு கடனத்திற்குப் போயிருந்தேன். எல் லோரும் என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர் 1’ என் ருள் மேரி. அம்மா கிறையப் பணம் கிடைத்து, அதைக் கொண்டு காம் ஒரு பெரிய மாளிகையை வாங்கலாம். எல்லா அடிமைகளையும் அங்கே இருக்கச் செய்து, அவர்களுக்குச் சுதந்தர மளிக்கவேண்டும்; கல்ல ஆசி ரியர்களைக் கொண்டு அவர்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும் ! இதைக் கேட்ட அன்னை, ஆமாம், நீயே அங்குத் தலைமை ஆசிரியையாக இருக்கலாம்!' என்று சிரித் துக்கொண்டே சொன்னுள். இவ்வாறு கட்டிலில் படுத்திருந்த நிலையிலும், அடிமைகளைப் பற்றியும், அவர்களுடைய துன்பங் களைப் பற்றியுமே ஈவா எண்ணிக்கொண்டிருந்தாள். மற்ருெரு சமயம், அவள் தன் தந்தை வந்தபொழுது,

8 d.

64