பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியில் சென்றபிறகு, டாப்ஸி ஈவாவின் அருகில் வந்து மின்முள். தலையணையில் அயர்ந்து சாய்ந்திருந்த ஈவா திரும்பிப் பார்த்ததும், கனவில் ஏதோ உருவம் தெரிவதாக கண்ணினுள். பிறகு டாப்ஸி நிற்பதைத் தெரிந்துகொண்டு, 'நீ எங்கிருந்து வருகிருய்?' என்று கேட்டா டாப்ஸி, கண்களைக் கசக்கிக்கொண்டு, ' இவனவு நேரமாக கான் இங்கேதான் கின்றேன், அம்மா ாைன் கெட்ட பெண்தான் ஆலுைம் எனக் கும் ஒரு முடி கொடுக்க மாட்டீர்களா ! என்று கேட் 1.ாள். o இல்லாமல் என்ன ? உனக்கும் தருملمه w-ه “ கிறேன் இதைப் பார்க்கும்பொழு தெல்லாம் உன் எளிடம் வான் கொண்டுள்ள அன்பை கினைத்துப் பார் ! நல்ல பெண்ருக கடந்து கொள்ளவேண்டும் ! என்று சொல்லி ஈவா அவளுக்கும் ஒரு ரோமத்தை எடுத்துக் கொடுத்தாள். 'அம்மா, கான் கல்லவளாக இருக்கத்தான் முயற்சி செய்கிறேன். ஆளுல் அது மிகவும் கஷ்டம யிருக்கிறது. எனக்கு அது பழக்கமில்லை. நான் விடாமல் முயற்சி செய்கிறேன் ! என்ருள் டாப்ஸி. 'கவலைப்படாதே ஏசுநாதரை எண்ணிக்கொள் : அவl .ாம்கு உதவி செய்வார் ' ii ஒபிலியா, சப்தம் செய்யாமல், டாப்ஸியை மெல்ல வெளியே அறுப்பிவைத்தாள். டாப்ஸி ஈவா அளித்த முடியைப் பற்றிரமாகத் துணியில் முடிந்து வைத்தி ருங்தாள். ஒவ்வொரு நாளும் ஒபீலியா இரவில் ஈவாவின் அருகிலிருந்து கவனித்துவந்தாள். சில சமயங்களில் டாம் மாமா, வாவைக் கைகளில் தூக்கிக்கொண்டு,

G 8

68