பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 vii ன்னும் ஒழியவில்லை. ஆனுல் அடிமை முறை அடி பாடு ஒழிந்துவிட்டது.

மூலத்தில் இந்த நூலின் பெயர் 'டாம் மாமாவின் டிசை' (Uncle Tom's Cabin) என்பது. மூலத்கைச் ருக்கி, 'நீகிரோ மாமா'என்ற பெயருடன் இங்கே மிழில் அளிக்கப் பெற்றுள்ளது. இதைப் படிக்கும் மாணவ மாணவிகள் பின்னுல் மூலம் முழுவதையும் முடித்து இன்புற வேண்டியது அவசியம்.

                     ப. ராமஸ்வாமி