பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

டாம் மாளிகை வாயிலில் அமர்ந்து கொண்டே யிருந்தான். சில மணி நேரத்திற்குப் பின் அவன் அமர்ந்திருந்த இடத்திலேயே சிறிது கண்ணயர்ந்து விட்டான். பின்னர் இரவில் மாளிகை முன்பு கடச் சல்கள் கேட்கவே, அவன் விழித்து எழுந்து பார்த்தான். ஐந்தாறு பேர்கள், அடிபட்ட ஒருவரைத் தூக்கிக் கொண்டு மாளிகைக்குள் வந்துகொண்டிருந்தனர் அடிபட்டவர் தன் யசமானர்தான் என்பதை அறிந்த தும், டாம் நடுக்கமடைந்தான். அன்று மாலை அகஸ்டின் ஒரு விடுதிக்குச் சென் றிருந்தார். அங்கே அவர் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும்பொழுது, இரண்டு பேர்கள் குடிவெறி யில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கையில் பிச்சுவா வைத்திருந்தான். அதைக் கண்டிதும் அவர் எழுந்து சென்று, அந்த ஆயுதத் தைப் பிடுங்கி, இருவரையும் விலக்கிவிட வேண்டு மென்று விரும்பிஞர். ஆனல் பிச்சுவா வைத்திருந்த வளி அவருடைய உடலில் விலாப்பக்கம் குத்திவிட் டான். அங்கிருக்த கூட்டத்தின்ர் அவரைத் தூக்கிக் கொண்டு மீட்டுக்கு வருவதற்குள், அவர் உடலி லிருந்து வர மாண உதிரம் வடிந்துவிட்டது. விட்டிலே உடனே வைத்தியர் வந்து பார்த்தார். காயத்தில் மருந்து வைத்துக் கட்டினர். ஆளுல் பிரபு பிழைக்கமாட்டா என்று அவர் தெரிவித்தார். == டாம் கண்ணீர் விட்டுக்கொண்டே, அவருடைய கட்டிலருகே முழங்தான் பணிந்து, பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். அப்பொழுது அகஸ்டின், அவ னுடைய காகலாயத் தன் கையால் பற்றிக்கொண்டு,

72

72