பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Éäägibib a-t-eologi Gumaoni 8. குனிந்தபடி உயர்த்துதல் : (Bent over rowing) o கால்களை அகலபரப்பி, கால்களுக்கு! இணையாக உடம்பைக் கொஞ்சம் வளைத்து நின்று, ! | அகலமாக கம்பியினை இருபுறமும் பிடித்தவாறு, கீழே இருக்கும் எடை ஏந்தியைத் தூக்கி மார்பு வரை 1 கொண்டு வர வேண்டும். உடல் அதிகமாக வளைவதோ! பின்னால் நிமிர்வதோ இன்றி, ஒரே நிலையில் செய்ய வேண்டும். 30 பவுண்டு. o மூச்சு : முன் பயிற்சி போல்வே - பயன் : முதுகை ஒட்டிய தசைகள், பின் கை | | முத்தலைத் தசைகள், பின் கைத் தசைகள் : முழுமைக்கும் சிறந்தது. o 9. எடையுடன் குனிந்து நிமிர்தல் - 發 கால்களை தூக்கி வைத்து எடை ஏந்தியை கழுத்தின் பின்புறமாகத் தூக்கி வைத்து, அதிலிருந்து : | தலை விறைப்பாக உயர்ந்திருக்க முன்னுக்கு நன்றாகக்