பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 Conous - - - - - - - 1. உடலுக்கு உவமை உடலேதான் அரிது அரிது மானிடர் ஆதல் அரிது மானிடராயின் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது. -ஒளவை 叶 ஒளவைப் பாட்டி கூறியதுபோல அரிய மானிடப் பிறவியைப் பெற்றிருக்கிறோம் நாம். இந்த உடலின் | அருமையை கூர்ந்து பாருங்கள், புரியும். எல்லா வகையிலுமே மெருகேறியிருக்கின்ற உடல் அமைப்பு. இரு கால்களாலும் உடலை நிமிர்த்தி | அழகுற நடக்கும் சிறப்பு. இத்தகைய பெருமைளைப் | பெற்றிருக்கும் மனிதன் விளக்கத்திற்கு அப்பாற்ப்பட்டவன். | யாராலும் விளக்க முடியாதவன். மனித உடலோ, அதன் அமைப்போ, அதன் | செய்கைகளோ அவனைவிட என்றும் அதிசயமானது: ஆச்சரியமானது: நுண்மை மிக்கது. நூதனமானது. 1 அந்த உடலோ எப்போதும் அறிவு விளையாடும் திடல், ! | அழகு என்ற நிறமும், அன்பு என்ற மணமும் மகிழ்ந்து | உறவாடும் தாழை மடல்: உலக-இன்பமெல்லாம் ஓடித் தவழ்ந்தாடும் பேரின்பக் கடல; பெருஞானச்சுடர். அதன் தன்மையோ இன்னும் தண்மை, நஞ்சை வயல் போன்ற வளமை, கொஞ்சும் பயிர் போன்ற | செழுமை: பூத்த மலர் போன்ற புதுமை யாத்த கவி | போன்ற பெருமை: கனிந்த பழம் போன்ற இனிமை.